சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்.. மகன் கையில் bracelet போட்டு அழகு பார்த்த தமிழக ஊழியர் – திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கிய போது காத்திருந்த ஏமாற்றம்!
சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார். இவரது குடும்பத்தினர் நேற்று (Aug.5) மாலை 5.30 மணிக்கு சிங்கையில் இருந்து திருச்சி கிளம்பிச் சென்றனர்....