நாங்களும் சளைச்சவங்க இல்ல… சிங்கப்பெண்களாக களமிறங்கிய சிங்கை பெண் குழு… கிங் மேக்கராக தன்னுடைய டீமை வழி நடத்தும் தமிழ் பெண்… முதல்முறையாக உலக போட்டியில் சிங்கப்பூர்!
சிங்கப்பூரில் ஆண்கள் பெண்கள் என்று எந்தவித வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் ஒரே மாதிரியாக வேலை செய்து கொண்டும் சாதனைகளை செய்தும் வருகின்றனர்....