அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கனும்!! மூன்று அதிர்ஷ்டசாலிகள் S$12.6 மில்லியன் Toto Hong Bao லாட்டரி ஜாக்பாட்டை வென்றனர்!!
இந்த ஆண்டுக்கான Singapore Poolsன் Toto Hongbao குலுக்கலில் வெற்றி பெறுபவருக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை S$12 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டிருந்தது...