TamilSaaga

Exclusive

சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு வழிவகுக்கும் குற்றங்கள் என்னென்ன?.. இதுவரை சிங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Rajendran
நமது சிங்கப்பூருக்கு Fineகளின் நகரம் என்ற ஒரு பெயரும் உண்டு, காரணம் இங்கு விதிமீறல்கள் மிகவும் கடுமையான குற்றங்களாக பார்க்கப்படுகின்றது. இன்றளவும்...

தமிழக இளைஞர்கள் சிங்கப்பூருக்கு Work Passல் வருவது சிறந்ததா? : லட்சங்களில் செலவு செய்து ஏற்கனவே வந்தவர்களின் நிலை என்ன?

Rajendran
இந்திய மற்றும் தமிழக தொழிலாளிகள் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் விரும்புவது சிங்கப்பூர் வேலையைத்தான். சரி இந்த...

இந்த நிமிடம் சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு.. உங்கள் கைகளில் இருக்க வேண்டிய முழுமையான Documents என்னென்ன? – Exclusive Report

Rajendran
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த முடக்க நிலை தற்போது உலக அளவில் தளர்ந்து வருகின்றது. நமது சிங்கப்பூரும் தனது எல்லை...

லட்சத்தில் பணம் செலுத்தி சிங்கப்பூர் வந்த பிறகு… சொன்ன வேலையை தராமல் உங்கள் Company உங்களை எடுபுடி வேலை பார்க்கச் சொன்னால் என்ன செய்வது? – Detailed Report

Rajendran
சிங்கப்பூர் வேலை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமில்லை. உயர்மட்ட வேலையில் இருந்து...

“இறப்பு போன்ற அவசர தேவைக்கு கூட பயணிக்க முடியவில்லை” : மீண்டும் தாமதமாகும் சிங்கப்பூர் சென்னை Air India Express சேவை – Changi Airportல் தவிக்கும் தமிழர்கள்

Rajendran
இன்று சிங்கப்பூரில் இருந்து தமிழக தலைநகர் சென்னை நோக்கி (ஏப்ரல் 7) மாலை 5 மணிக்கு புறப்படவிருத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

சிங்கப்பூர்.. வாரத்துக்கு 4 நாட்கள் சேவை.. ஒவ்வொரு நாளும் தலா 2 விமானம் – பயணிகளின் கஷ்டம் அறிந்து “Good News” அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Rajendran
தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியா (குறிப்பாக தமிழகம்) இடையே VTL மற்றும் NON VTL சேவைகள் என்று எந்தவித பாகுபாடும் இல்லாமல்...

Exclusive : 7 மணிநேரம் தாமதமான திருச்சி சிங்கப்பூர் Scoot சேவை – விடியவிடிய திருச்சி விமான நிலையத்திலேயே காத்திருந்த பயணிகள்

Rajendran
இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து ஆரம்பம் முதல் NON VTL சேவைகளை இயக்கி வந்த ஒரு சில விமான சேவை நிறுவனங்களில்...

Exclusive : “ராணுவ ரகசியம் முதல் சாமானிய சிங்கப்பூரர் வரை.. அனைவரையும் பாதுகாக்கும் GAG Order” : இது சிங்கப்பூரின் மிகச்சிறந்த ஆயுதம் – ஏன்? சிறப்பு பார்வை!

Rajendran
சிங்கப்பூரர்களாகிய நாம், செய்தி வாசிக்கும் பழக்கத்தை அதீதமாக கொண்டவர்கள் என்று தான் கூறவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களை வாசிக்கும் சிங்கப்பூரர்களின்...

சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் உழைச்சது போதும்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகுங்க.. வேற கம்பெனிக்கு அதிக சம்பளத்தில் மாறுவது எப்படி?

Rajendran
தமிழர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரண்டாம் தாய் நாடக நமது சிங்கப்பூர் விளங்கி வருகின்றது. சிங்கப்பூரை நம்பி இங்கு வந்த...

KGF vs Beast இல்ல.. KGF and Beast.. – சிங்கப்பூர் vs வேலைவாய்ப்பு இல்ல… சிங்கப்பூர் and வேலைவாய்ப்பு – இதுதான் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

Rajendran
விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் Beast திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி...

சிங்கப்பூர் செல்ல “Entry Approval” தேவையா? இல்லையா?.. உண்மை புரியாமல் முன்பதிவு செய்து ஏர்போர்ட்டில் குவிந்த பயணிகள் – பணம் திரும்ப கிடைக்காததால் ஆத்திரம்

Rajendran
சுமார் 2 ஆண்டுகள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அண்மைக்காலமாக உலக அளவில் தொற்றின் அளவு குறைந்து வருகின்றது என்பதை நாம் அறிவோம்....

“சிங்கப்பூருக்கு இனி திருச்சியில் இருந்து மட்டுமே NON VTL சேவை” – சென்னையில் இருந்துகூட போகமுடியாது – திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுடச்சுட Exclusive களநிலவரம்

Rajendran
சுமார் 2 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நேரத்தில் உலக அளவில் தற்போது மீண்டும் ஒரு மீட்சி பிறந்துள்ளது. பல நாடுகள் தங்கள்...

Exclusive : “என் மகனை இன்னும் தொட்டுகூட பார்க்கல.. குற்ற உணர்ச்சி என்னை குத்துது” – சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளியின் வேதனை!

Rajendran
ஒரு ஆண் தனது வாழ்க்கை பயணத்தில் அழுவது குறைவு என்று பலர் நினைத்துக்கொண்டிருக்க, அவன் சிந்தும் கண்ணீர் அவனுக்கு மட்டுமே தெரியும்...

“ஒரேயொரு கேள்வி”.. முழு போதையில் விமானியை கடுப்பேற்றி தனக்குத்தானே “ஆப்பு” வைத்த பயணி – நூற்றுக்கணக்கான பயணிகள் மத்தியில் திருச்சி விமான நிலையத்தில் நடந்த “ஆக்ஷன்” சம்பவம்

Rajendran
அண்டை நாடான இந்தியாவில் உள்ள திருச்சி விமான நிலையம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல. அந்த...

வெளிநாடு வந்த மூன்றே மாதம்.. பணியிடத்தில் இறந்த தமிழக தொழிலாளி – உடலை பெறப் பரிதவித்த குடும்பத்துக்கு தக்க நேரத்தில் “கைகொடுத்த” தமிழர்கள் நலச்சங்கம்

Rajendran
குடும்ப சூழ்நிலையை கருதி தனது குடும்பத்தை காத்திட நமது சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலை, தற்போது உலகெங்கும்...

Exclusive : சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு முன் காணாமல் போன தமிழக தொழிலாளி வரதராஜன் – கண்டுபிடித்துத் தர “தமிழ் சாகாவிடம்” வேண்டுகோள் விடுத்த தங்கையின் கணவர்

Rajendran
சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழக தொழிலாளி வரதராஜன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி காணாமல் போனார்....

கழட்டிவிட்ட மலேசியா.. கர்ஜிக்கும் சிங்கப்பூர்.. எதிர்பார்ப்புடன் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் ஜெயிக்க வைப்பது சிங்கப்பூரா? மலேசியாவா?

Rajendran
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் வெளிநாட்டு மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களையே பெரிதும் சார்ந்திருக்கின்றன… வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சிறந்த நாடு...

2 ஆண்டுகளுக்கு முன்பே நடக்கவேண்டிய திருமணம் : தொற்றால் சிங்கப்பூரில் சிக்கிய தமிழக தொழிலாளர் – ஊரே வந்து வாழ்த்த ஜாம்ஜாமென இன்று திருமணம்

Rajendran
சுமார் இரண்டு ஆண்டுகள் தொற்றால் திருமணம் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகரும் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவருமான...

திரும்புன பக்கமெல்லாம் வாந்தி, பேதி… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பலி.. 1873-ல் சிங்கப்பூரை கலங்கடித்த இன்னொரு “பெருந்தொற்று” வரலாறு தெரியுமா?

Rajendran
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பெரும்பாலான பகுதியில் மர்ம நோய் ஒன்று மக்களை அச்சுறுத்தியது. நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு...

Air India Express : அக்டோபர் வரை சிங்கப்பூர் தமிழகம் புக்கிங் துவக்கம் – Date Change, Name Change, Destination Change செய்ய முடியுமா? – உங்களுக்காக பல Exclusive தகவல்கள்

Rajendran
சிங்கப்பூர் மற்றும் தமிழகத்தின் திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம்...

“போன் செஞ்சு கேட்டா தான் Cancel ஆனத சொல்றாங்க” – சிங்கப்பூரிலிருந்து சென்னை புறப்படும் விமானத்தை ரத்து செய்த ஏர் இந்தியா

Rajendran
சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே பல விமான சேவை நிறுவனங்கள் தற்போது தங்களது சேவைகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...

Exclusive : “சிங்கப்பூர் செல்ல ஏர்போர்ட் வந்ததுக்கு அப்புறம் ‘கேன்சல்’-னு சொல்றாங்க”.. ஒவ்வொரு ‘திங்களும்’ இதே பிரச்சனை தான் – ஏர் இந்தியா மீது குவியும் புகார்

Rajendran
சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையே பல விமான சேவை நிறுவனங்கள் தற்போது சேவைகளை அளித்து வருகின்றன என்பது நாம் அறிந்ததே. கடந்த...

Breaking : “சிங்கப்பூர் to திருச்சி” : Indigo சேவையில் சிக்கல் – 4 மணிநேரமாக விமானத்திற்குள் காத்திருக்கும் பயணிகள், சாங்கியில் இருந்து Live Report

Rajendran
சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் Omicron பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த தடுப்பூசி பயணப்பாதை (VTL) மீண்டும்...

Breaking : “திருச்சி – சிங்கப்பூர்” : Air India Expressஐ தொடர்ந்து 6 விமானங்களை ரத்து செய்யும் Indigo – காரணம் என்ன?

Rajendran
சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் Omicron பரவல் காரணமாக சுமார் ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த தடுப்பூசி பயணப்பாதை மீண்டும் கடந்த...

Exclusive : “வெளிநாட்டு விமான பயணம்” : எந்தெந்த வழியில் உங்கள் Baggage தொலைந்துபோகும்? – அதை எப்படி திரும்பப்பெறுவது?

Rajendran
பன்னாட்டு பயணம் என்பது தற்போது உள்ள இந்த நவநாகரீக உலகத்தில் மிகவும் எளிதான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. ஆனால் இந்த பெருந்தொற்று...

Exclusive: வேலையை இழக்காமல் ஓனரிடம் நல்ல பெயர் வாங்கி திருமணம் செய்த தமிழக தொழிலாளர் – சிங்கப்பூரில் இப்படியொரு கல்யாணம் நடப்பது இதுவே முதன்முறை!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் ஒரு சுவாரஸ்யம் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தமிழ் சாகா-வுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் இது. இப்போதுள்ள கொரோனா சூழ்நிலையில், சிங்கப்பூரில்...

இந்தியா – சிங்கப்பூர் பயணம் : விமான டிக்கெட் நீங்களே புக் செய்யலாமா? இல்லை Agent மூலம் புக் செய்வது நல்லதா?

Rajendran
இந்த தொற்று காலத்தில் விமான பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். காரணம் பல புதிய சட்டதிட்டங்கள்,...

“சிங்கப்பூரில் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணம்” – பெண் தோழிகளுக்காக இழக்கும் சில இந்திய தொழிலாளர்கள்

Rajendran
நமது சிங்கப்பூர் என்பது பல கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற ஒரு அழகிய தீவு. விஞ்ஞான ரீதியாகவும் அதே...

காலாவதியான சிங்கப்பூர் “Driving License” : இந்தியாவில் இருந்துகொண்டே புதுப்பிக்க முடியுமா? – Complete Report

Rajendran
சிங்கப்பூர், இங்கு பல நாடுகளை சேர்ந்த பல லட்சம்மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து...

Exclusive : வெளிநாட்டில் நீங்கள் சம்பாரிக்கும் பணம் : கணக்கிட்டு சேமிப்பது எப்படி? – நல்ல பலனை தருமா? சிறப்பு பார்வை

Rajendran
விரலுக்கு ஏற்ற வீக்கம், வரவுக்கு ஏற்ற செலவு என்பது முன்னோரின் பழமொழி. நமது வாழ்க்கையில் வரவு, செலவு மற்றும் முதலீடு பற்றி...