சம்ஜா… டாப் ஏர்லைன்ஸை கிழித்து தொங்கவிட்ட பிரபல பாடகர் பென்னி தயாள்… ஏனுங்க என்ன சேதி இம்புட்டு கோவமா இருக்கீங்க?
இசைக் கலைஞர்கள் தங்கள் பயணத்தின்போது உடன் எடுத்துவரும் இசைக்கருவிகளை விமான நிறுவனங்கள் சரியாகக் கையாள்வதில்லை என்று தனது கோபத்தைப் பாடகரும் இசைக்...