TamilSaaga

Singapore

இந்த மனசு தாங்க கடவுள்… இந்திய பணிப்பெண்ணிற்கு 25 லட்சத்தில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர் தம்பதியினர்!

Raja Raja Chozhan
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் இன்னல்களை அனுபவிக்கும் செய்திகளை நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். மேலும் பாதிக்கப்படும் பெண்களை இந்திய...

சாங்கி விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்… பயணிகளின் சோதனை நேரத்தை பாதியாக குறைக்க ஏற்பாடு!

Raja Raja Chozhan
சிங்கப்பூரின் சாங்கி மச்சி விமான நிலையத்தில் பயணிகள் கொண்டு செல்லும் ஹேண்ட் லக்கேஜ்களை பரிசோதிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியானது...

சிங்கப்பூர் NTUC தலைவராக தமிழ் வம்சாவளி பெண் தனலட்சுமி நியமனம்..!

Raja Raja Chozhan
சிங்கப்பூரின் என் டி யு சி எனப்படும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கே தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....

கோடிக்கணக்கான சொத்துக்களை உதவி தள்ளிவிட்டு துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த aircel ஓனரின் மகன்… காரணம் தெரியுமா?

Raja Raja Chozhan
ஒரு காலத்தில் செல்போன் சிம் கார்டு நிறுவனத்தில் இந்தியாவில் கொடி கட்டி பறந்த நிறுவனம் தான் aircel எனப்படும் நிறுவனம். சிம்...

விதிமுறைகளை மீறி லிட்டில் இந்தியாவில் செயல்படும் மதுபான கடைகள்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

Raja Raja Chozhan
லிட்டில் இந்தியாவை சுற்றிய பகுதிகளில் போலீசார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் விற்பனை மற்றும் நுகர்வோர் விதிமுறைகளை...

காகித ஆலையில் பணிபுரியும் ஊழியரின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்… பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அறிவுரை வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு காகிதாலையில் பணிபுரிந்த ஊழியர் மரணம் அடைந்த வழக்கில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே மரணத்திற்கு காரணம் என...

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு புது இணையதளம் அறிமுகம்… சம்பளத்துடன் முழு விவரங்களும் புட்டு புட்டு வச்சிருக்காங்க..!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் ஒரு வேலையை இழந்து விட்டால் மற்றொரு வேலையை ஏஜென்ட்களின் துணை இல்லாமல் தேடுவது என்பது மிகவும் கடினமாகும். இதனாலையே சிங்கப்பூரில்...

சிங்கப்பூர் நண்பர்களே உஷார்…300$ வரை பணம் தருவதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் புது மோசடி!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட தகவலை பகிர்ந்தால் சன்மானம் அனுப்பப்படும் எனக் கூறி மோசடிகள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரில்...

“போராடிப் பெற்ற தோல்வியும் வெற்றிக்கு சமம் தான்”… நீங்கள் வெற்றி பெற இன்னும் பல மைதானங்கள் உண்டு… நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள் வீரர்களே!

Raja Raja Chozhan
நேற்றைய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. வரிசையாக 10 தொடர்களையும் வென்ற இந்தியா உலகக் கோப்பையும்...

சிங்கப்பூரில் இரண்டு லாரிகள் மற்றும் கார் மோதல்… கார் டிரைவர் மருத்துவமனையில் அனுமதி!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் சாலை விபத்து பற்றிய செய்திகளை வாரம் ஒரு முறை நாம் கேள்விப்பட்டு வந்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்த பாடு இல்லை....

பெங்குயினை பக்கத்தில் இருந்து கண்டு மகிழுந்து ஒரு நாள் முழுவதும் விளையாடலாம்… பறவைகள் பொழுதுபோக்கு முகாமிற்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு!

Raja Raja Chozhan
சிங்கப்பூர் என்றாலே வார இறுதி நாள்களில் கேளிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது.குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு சிங்கப்பூரில் ஏராளமான இடங்கள் உண்டு.வித்தியாசமாக பொழுதை கழிப்பதில்...

மூன்று வாரங்களாக ஏற்பாடு செய்து தஞ்சாவூர் ஊழியருக்கு தலை தீபாவளி விருந்தளித்த தனியார் நிறுவன ஊழியர்கள்…“ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபித்த சம்பவம்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் வாழும் பலரும் சிரமப்பட்டு வேலை செய்கின்றனர் என்றாலும் பண்டிகை காலங்களில் அவர்களின் மன அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். ஏனென்றால் பண்டிகை...

தீபாவளி அன்று சிங்கப்பூர் தம்பதியினருக்கு கிடைத்த வாழ்நாள் பரிசு… மகாலட்சுமியை மகளாக வரவேற்ற சந்தோஷத்துடன் குடும்பத்தினர்!

Raja Raja Chozhan
தீபாவளி அன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்து இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் சிங்கப்பூரில் வாழும்...

அதிபர் மாளிகைக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடிய தமிழக ஊழியர்கள்!

Raja Raja Chozhan
தீபாவளி என்று இந்தியர்கள் எந்தெந்த இடங்கள் வாழ்கின்றனரோ அங்கு எல்லாம் தீபாவளி கொண்டாட்டங்கள் சிறப்பாக நிகழ்ந்தன. சிங்கப்பூரும் அதற்கு சளைத்தது அல்ல....

சிங்கப்பூரில் விரைவில் அறிமுகமாகவும் ஏர் டாக்ஸி சேவை… ஏர்டிராபிக் விதிமுறைகளை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் அரசு திட்டம்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் ஆளில்லா டாக்ஸியை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகின்றது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமான போக்குவரத்து...

தீபாவளி கூட்டத்தை எதிர்நோக்கி வழி மீது விழி வைத்து காத்திருக்கும் லிட்டில் இந்தியா வியாபாரிகள்!

Raja Raja Chozhan
பொதுவாகவே சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு இந்தியாவில் உள்ளது போன்றவை உணர்வை அளிக்கும் இடம் என்றால் அது தேக்கா மற்றும் லிட்டில் இந்தியா...

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலில் அன்னதானத்துடன் கலைக்கட்டும் தீபாவளி சிறப்பு பூஜை… அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த கோவில் நிர்வாகம்!

Raja Raja Chozhan
தீபாவளி திருநாளன்று சிங்கப்பூரில் சிலோன் சாலையில் அமைந்துள்ள செண்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது....

பேனர் வெச்சது ஒரு குத்தமா… சிங்கப்பூரில் உடனடியாக அகற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீபாவளி பேனர்..!

Raja Raja Chozhan
சிங்கப்பூர் என்றாலே சுத்தத்திற்கு பேர் போன ஊர். நம்ம ஊர்களில் தீபாவளி என்றாலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு திருவெங்கிலும் பட்டாசு குப்பைகள் தான்...

சிங்கப்பூரில் லாரி மீது பைக் மோதியதில் 27 வயது இளைஞர் பரிதாபமாக பலி!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் பேருந்து, பைக் ஆகியவை மோதிக்கொண்டதில் 27 வயதுடைய இளைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சென்ற பேருந்தானது பிரேக்...

வேலை இடத்தில் தொடரும் தொழிலாளர் மரணங்கள்… சரமாரியாக அபராதம் விதித்து தீர்ப்பளித்த சிங்கப்பூர் அரசு!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் வேலை இடங்களில் மரணம் நிகழ்ந்து வருவதை நாம் கடந்த சில மாதங்களில் அடிக்கடி செய்திகளாக பார்த்தோம். இந்நிலையில் வேலை இடத்தில்...

பார்ட் டைம் கோழிப்பண்ணை முதலாளியான 14 வயது சிறுவன்.. முதல் முயற்சியிலேயே ஒரு லட்சம் சம்பாதித்து அசத்தல்!

Raja Raja Chozhan
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்ற 14 வயது சிறுவன் நாட்டு கோழி பண்ணையை தொடங்கி தற்பொழுது வருடத்திற்கு...

சிங்கப்பூரில் பெர்மிட் இல்லாமல் ஃபுட் டெலிவரி செய்யும் ஓட்டுநர்கள்… எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்…

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் பெரும்பாலான பைக் ஓட்டுநர்கள் முறையான பெர்மிட் மற்றும் பாஸ் இல்லாமல் வேலை செய்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.2018...

சிங்கப்பூர் ஊழியர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பாராட்டு… சிறந்த தொழிலாளர்களின் பட்டியலில் உலகளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

Raja Raja Chozhan
உலக அளவில் திறமையான தொழிலாளர்களின் பட்டியலை பிரஞ்சு நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஊழியர்கள் தொழில்...

சிங்கப்பூர் விடுதிகளில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தத்தளிக்கும் வெளிநாட்டவர்கள்… தற்காலிக இடவசதி ஏற்பாடு..

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் வேலைக்கு சேரும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் விடுதிகளில் தான் தங்குவது வழக்கம். வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் பெரும்பாலும்...

புது பொலிவுடன் ஜுராங்கில் திறக்கப்படும் பேருந்து நிலையம்… எந்தெந்த பேருந்துகள் இதன் வழியாக இயங்கும்?

Raja Raja Chozhan
சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் புது பொலிவுடன் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

என்னங்க இது! ஊறுகாய் கூட கொண்டு போக கூடாதா… விமான நிலையத்தில் வலுக்கும் கட்டுப்பாடுகள்!

Raja Raja Chozhan
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்கள் திரும்பி வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது குடும்பத்தில் உள்ள தாயோ அல்லது மனைவியோ வெளிநாட்டுக்குச் சென்று...

சக்தி கரகத்துடன் தொடங்கி 3500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்ற பூக்குழி திருவிழா… அம்மனின் அருளால் நனைந்த சிங்கப்பூர்!

Raja Raja Chozhan
கொரோனா தொற்றுக்குப் பிறகு பெரும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கும் திருவிழாவானது சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் வெள்ளப்பெருக்கில் இனிதே நடைபெற்றது....

கடகடவென உயரும் டிக்கெட் விலை… சீனப்புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்ல டிக்கெட்டை முன்கூட்டியே புக் செய்யுங்கள்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் சீனபுத்தாண்டானது எப்பொழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பெரும்பாலான சிங்கப்பூர் கம்பெனிகள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நான்கு முதல் ஐந்து நாட்கள்...

முதல் நாள் திருவிழாவில் வெள்ளி ரதத்தில் அசைந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த மாரியம்மன்..!

Raja Raja Chozhan
சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும் தீமிதி திருவிழாவானது நாளை நடைபெறுவதை ஒட்டி வெள்ளிக்கிழமையான...

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவிற்கான பணிகள் கோலாகலமாக தொடக்கம்… முன்பதிவு செய்ய நவம்பர் 4-ம் தேதி கடைசி நாள்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் ரோடில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆனது இந்துக்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். சிங்கப்பூரில்...