‘பெண்களின் அழகு உண்மையில் குணத்திலே’ உள்ளது…புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் அழகிய முடியை தியாகம் செய்த கேரளா பெண் போலீஸ்!
பெண்களுக்கு பொதுவாக கூந்தல் என்றாலே அலாதி பிரியம் தான். எதற்கும் செலவு செய்யாத பெண்களும் கூட முடி உதிர்வதற்காக ஆயிரக்கணக்கில் செலவு...