TamilSaaga

சிங்கப்பூரின் 7 செயற்கை கோள்களை கம்பீரமாக விண்ணில் செலுத்திய இந்தியா…. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி தள்ளிய சிங்கப்பூர்!

vishnu priya
சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான ஏழு செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா சாதனை புரிந்துள்ளது. இதற்காக சிங்கப்பூர் அரசு இந்திய...

சிங்கப்பூர்-மலேசியா இடையே அதிவேக ரயில் திட்டம்… தாமதமாவது ஏன்? சிங்கப்பூர் அரசு அளித்த விளக்கம்!

vishnu priya
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டமானது ஏற்கனவே ஆலோசனையில் இருந்த நிலையில் 2021...

சிங்கப்பூரில் வருடத்திற்கு 2% மக்களின் PR தகுதிகள் ரத்து செய்யப்படுகின்றன… எதற்காக இந்த முடிவு? அரசே வெளியிட்ட புள்ளி விவரங்கள்..

vishnu priya
சிங்கப்பூரில் பெர்மனன்ட் ரெசிடெண்ட் விசா என்று அழைக்கப்படும் PR விசாவில் தங்கி இருக்கும் பல பேர், மறு நுழைவு அனுமதி இன்றி...

வேலை புரியும் இடங்களில் காட்டப்படும் பாகுபாடு… அதிகமான சிங்கப்பூர் ஊழியர்கள் மனநல பிரச்சனையால் பாதிப்பு என ஆய்வு அறிக்கை வெளியீடு!

vishnu priya
இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்காக வெளிநாட்டு வாழ்க்கையை சகித்துக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் இளைஞர்கள் ஏராளம். குடும்பத்திற்கு ஒரு மாதம் பணம்...

சாகும் வயதா இது? சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பறிபோன மணிமாறன் உயிர்… அதிர்ச்சியில் இருந்து மீளா நண்பர்கள்!

vishnu priya
சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 33 வயதான மணிமாறன் மாரடைப்பால் இறந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவரை கலகலப்பாக நண்பர்களுடன்...

சிங்கப்பூரில் பள்ளி பேருந்துகளுக்கு மேலும் வெளிநாட்டு ஓட்டுநர்களை நியமிக்க அரசு அனுமதி.. ஓட்டுநர் பற்றாக்குறையால் அரசு எடுத்த முடிவு!

vishnu priya
சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகளுக்கான விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பள்ளி பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை...

சிங்கப்பூரில் வேலை செட் ஆகுமா என்ற டவுட் இருக்கா? அப்படி என்றால் TWP பாஸ் உங்களுக்கான சரியான சாய்ஸ்.. பிடிச்சா டெஸ்ட் அடிக்கலாம் இல்லையா ஊருக்கு போகலாம்..

vishnu priya
சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நாம் படித்திருக்க வேண்டுமே? ஆனால் நாம் படிக்கவில்லையே என்று நினைப்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்களுக்காக காத்திருக்கும்...

தமிழ்நாட்டில் மட்டுமல்ல சிங்கப்பூர் ஏஜெண்டுகளிடமும் ஜாக்கிரதையாக தான் இருக்கணும்… ஏமாந்த சிங்கப்பூர் ஊழியர்!

vishnu priya
பல லட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டு இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு காரணமே வாழ்க்கையில் விரைவில் செட்டில் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தான்....

சிங்கப்பூர் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் ‘கம்போங் கிளாம்’… ஐந்தாண்டு அசத்தல் திட்டத்தினை அறிவித்தது சிங்கப்பூர் அரசு!!

vishnu priya
சிங்கப்பூரில் கிராம வாசனை சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும் கம்போங் கிளாம் வட்டாரத்தை, மேலும் கலை நயம் மிக்கதாக ஆக்கி சுற்றுலா பயணிகள்...

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நீங்கள் இந்தியாவில் Income Tax வரி செலுத்த வேண்டுமா?

vishnu priya
பொதுவாக இந்தியாவில் ஒரு வருடத்திற்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால்...

சிங்கப்பூரில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்.. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி!!

vishnu priya
சிங்கப்பூரில் காருடன் லாரி மோதியதில் 70 வயதை ஒட்டிய முதியவர் மரணமடைந்துள்ளார். முதியவர் காரை ஓட்டிக்கொண்டு வந்த பொழுது, அந்த காரானது...

சிங்கப்பூரிலிருந்து ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஊருக்கு வந்திங்கனா இதையெல்லாம் கட்டாயம் கொண்டு வரக்கூடாது… விமான நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை!!

vishnu priya
ஏர் இந்தியா விமான நிறுவனம், பயணிகள் விமானத்தில் பயணிக்கும் பொழுது எந்த வகையான பொருள்களை எடுத்து வர வேண்டும் மற்றும் எடுத்து...

சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர் பணிக்கு அறிவிக்கப்பட்ட காலியிடம்… வெளிநாட்டினரை பணியமர்த்த அரசு உத்தரவு!!

vishnu priya
சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணிக்கு, வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கலாமா என்பது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த டிசம்பர் 2022 வரை சிங்கப்பூர் நாட்டினர்...

சிங்கப்பூர் டிரைவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் புதிய சட்டம்!!

vishnu priya
சிங்கப்பூரில் டிரைவர் ஆக வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் டிரைவராக வேலை பார்க்கின்றனர்....

தமிழ்நாட்டிற்குள் அதிரடியாக களமிறங்கும் சிங்கப்பூர்…”பிளான் 5 எக்ஸ்” என்ற சிறப்பு திட்டம் அறிவிப்பு!

vishnu priya
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...

“சம்பாதிக்க மட்டுமல்ல எங்களுக்கு சாதிக்கவும் தெரியும்” நிரூபித்துக் காட்டிய சிங்கப்பூர் வாழ் தமிழர்கள்! பாரம்பரிய விளையாட்டாம் கபடியினை கடல் கடந்து பறைசாற்றியுள்ளனர்…

vishnu priya
தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு செல்பவர்கள் சம்பாதிக்க மட்டுமே செல்கின்றார்கள் என்று தான் நாம் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அந்த சிந்தனையை...

“தஞ்சோங் பகார்” கட்டடத்தில் தீ விபத்து… விரைந்த தீயணைப்பு படை.. அவசர அவசரமாக வெளியேறிய மக்கள்!

vishnu priya
சிங்கப்பூரின் தஞ்சோங் பகார் என்னும் ஏரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ பிடித்ததை அடுத்து அங்கிருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்....

சிங்கப்பூரில் Delivery Driver (Temp / Full-time) வேலை வாய்ப்பு…சம்பளம் $3,200to$3,600…உடனே அப்ளை பண்ணுங்க!

vishnu priya
சிங்கப்பூரில் உள்ள பிரபலமான நிறுவனமான HAI SIA SEAFOOD PTE. Ltd டிரைவர் வேலைக்கு ஆள்தேர்வு செய்ய உள்ளது. தேவையான திறமைகள்...

மூன்று மாதங்களுக்கு மூடப்படும் தேக்கா நிலையம்… ஜூலையில் வரவிருக்கும் மற்றும் சில முக்கிய மாற்றங்கள்!!

vishnu priya
சிங்கப்பூர் அரசாங்கம் பராமரிப்பு பணிகளுக்காக, கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவது வழக்கம். எனவே, ஜூலை மாதத்தில் அதே போன்று...

சிங்கப்பூர் மக்களே உஷார்!! செல்போன் மூலம் கடந்த மாதம் மட்டும் 20,000 வெள்ளிகளை இழந்த மக்கள்.. காவல்துறை எச்சரிக்கை!!

vishnu priya
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் S$20,000 (US$14,000) இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF)...

Exclusive: சிங்கப்பூர் அப்பாக்கள் இழக்கும் பெரும் சொத்து “தன் குழந்தைகளின் பாசம்”…எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது என்று குமுறும் தந்தைகள் ஏராளம்!!

vishnu priya
சிங்கப்பூரில் வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு லீவு என்பது பெரிய வரப்பிரசாதம். அரபு நாடுகளில் கூட வருடத்திற்கு ஒரு முறை எளிதாக...

சிங்கப்பூரில் உள்ள பிரபல கம்பெனியில் Administrative Assistant வேலைவாய்ப்பு.. சம்பளம் S$2,500 to S$3,500.. இமெயில் ஐடி மூலம் நீங்களே நேரடியாக அப்ளை செய்யலாம்!

vishnu priya
சிங்கப்பூரில் உள்ள Costello Medical எனப்படும் கம்பெனியில் Administrative Assistant தேவை. வேலை தொடர்பான விவரங்கள்: We are seeking proactive...

சிங்கப்பூர் வருவதற்கு ஏஜென்ட் கிட்ட மொத்த பணமும் கட்டுவதற்கு முன்னால, இந்த வெப்சைட்டை கொஞ்சம் செக் பண்ணுங்க… நீங்க நிம்மதியா பணம் கட்டலாம்!

vishnu priya
சிங்கப்பூரில் சென்று எப்படியாவது வேலை வாங்கி விட வேண்டும் என்பதுதான் நம் நாடுகளில் வாழும் பல இளைஞர்களின் கனவு. அப்படி சிங்கப்பூர்...

சிங்கப்பூருக்கு வேலைக்கு வர எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு ஏஜென்ட் பீஸ் கட்ட வேண்டும்? ஒரு தெளிவான ரிப்போர்ட்.. இதுக்கு மேல ஒரு பைசா கொடுக்க முடியாதுன உங்க ஏஜென்டிடம் நேரடியாகவே சொல்லலாம்!!

vishnu priya
எப்படியாவது சிங்கப்பூரில் ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்று தவிக்கும் இளைஞர்கள் நம் நாடுகளில் ஏராளம். ஏன் நம் வீட்டில்...

சிங்கப்பூரில் “பெர்மிட் கார்டு” தொலைந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்… இதோ உங்களுக்கான முழு விவரம்.

vishnu priya
சிங்கப்பூர் பணி அனுமதி அட்டையை (Permit Card) மாற்ற, மனிதவள அமைச்சகம் (MOM) கூறிய வழிகளை பின்பற்ற வேண்டும். சிங்கப்பூர் பணி...

Exclusive: சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் தகாத காதல்… தமிழக இளைஞர் “பணம், மானம்” இரண்டையும் இழந்து தனது குடும்பத்தினர் முன் தலை குனிந்து நின்ற சோகம்!!

vishnu priya
தமிழக இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் ஏஜென்டிடம் பணம் கட்டி சிங்கப்பூருக்கு வருவது கை நிறைய சம்பாதித்து தன் குடும்பத்தினை நல்ல நிலைமைக்கு...

சிங்கப்பூரில் கிளாஸ் 3 டிரைவர் வேலைவாய்ப்பு.. எக்ஸ்பீரியன்ஸ் தேவையில்லை.. நல்ல சம்பளம்+ போனஸ்..

vishnu priya
சிங்கப்பூரில் உள்ள CALL LADE LOGISTICS PRIVATE LIMITED என்னும் கம்பெனிக்கு டிரைவர் வேலைக்கு உடனடி ஆட்கள் தேவை. எக்ஸ்பீரியன்ஸ் தேவை...

கனவுகளுடன் அமெரிக்கா கடலுக்கு சென்ற 25 வயது சிங்கப்பூர் இளைஞர்.. கடலில் மூழ்கிய சோகம்.. சடலம் கிடைக்காமல் தவிக்கும் உறவினர்கள்!

vishnu priya
சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதான திரு முஹம்மது ஃபுர்கான் முகமது ரஷித் என்பவர் கப்பலில் ஜூனியர் டெக் அதிகாரி ஆவதற்கான தகுதிப்...

“பசியால் அழுத குழந்தை” .. கடையில் திருடிய பெண்.. மடக்கிபிடித்த சிங்கப்பூர் போலீஸ்! குழந்தைக்காக என்றாலும் ஒரு அளவு வேண்டாமா? அதற்கும் இப்படியா?

vishnu priya
குழந்தை பசியால் துடித்தால் தாய் பட்டினி இருந்தாவது குழந்தைக்கு உணவு அளிப்பாள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. இன்னும் சொல்ல...

“மதியழகன் weds பாக்கியாஸ்ரீ”… சிங்கப்பூர் தொழிலாளியின் திருமணத்திற்கு வந்து 5 நாட்கள் தங்கி இருந்த சிங்கப்பூர் பாஸ்.. சந்தன மாலையுடன், குதிரை வண்டியில் தடல்புடலாக வரவேற்பு… கலர்ஃபுல்லான புகைப்பட தொகுப்பு உங்களுக்காக!

vishnu priya
சிங்கப்பூரில் தொழிலாளர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் திருமணத்திற்கு அரிதாக எப்பொழுதாவது சிங்கப்பூரிலிருந்து முதலாளிகள் இந்தியாவிற்கு வரும் செயல் நாம் கேள்விப்படும்...