தங்கமான மனசு சார் உங்களுக்கு… புதுக்கோட்டை நடந்த சிங்கப்பூர் ஊழியர் திருமணம்… வேட்டி, சட்டையில் திடீர் எண்ட்ரி கொடுத்த முதலாளி
கம்பெனியின் ஊழியர்கள் அனைவருமே தங்கள் திருமணத்துக்கு முதலாளிகளை அழைப்பது வழக்கம் தான். பெரும்பாலான முதலாளிகள் அதனை அப்படியே தள்ளி வைத்து விடுவார்கள்....