TamilSaaga

World

“இந்தாங்க Bonus, அப்புறம்.. நாங்க சொல்றப்ப office வந்தா போதும்” : ஊழியர்களுக்கு 1000 டாலரை அள்ளிக்கொடுத்த நிறுவனம்

Rajendran
உலக அளவில் இரண்டு ஆண்டுகளாக நம்மை உடலாலும் மனதாலும் நோகடிக்கும் இந்த நோய் புதுப்புது உருவெடுத்து நம்மை கலங்கடித்து வருகின்றது. இந்நிலையில்...

மருத்துவமனையில் போராடும் வெளிநாட்டு ஊழியர்.. எதுவும் அறியாமல் பிறந்தநாள் கொண்டாடிய மகள் – “அப்பா” மீண்டு வருவாரா?

Raja Raja Chozhan
மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வருபவர் வெளிநாட்டு ஊழியர் கணேஷ். விபத்தில் சிக்கியதன் காரணமாக, 41 நாட்களுக்கும் மேலாக...

விமான பயணத்தில் தமிழில் பேசிய “Pilot” : கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு ரஜினிகாந்த் பாணியில் “Mass” பதில் – Video உள்ளே

Rajendran
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவைது எங்கும் காணோம்”, என்பது நமது புதுமைப்பித்தன் பாரதியின் பொன்மொழி. தமிழர்களே உரித்தான ஒரு...

ஜோகூர்.. “கள்ளக்குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்து” : கரை ஒதுங்கிய 7 பேரின் சடலம், பலரை காணவில்லை

Rajendran
நேற்று புதன்கிழமை (டிசம்பர் 15) மலேசியாவின் ஜோகூர் கடல் அருகே புயலில் சிக்கிய படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 இந்தோனேசிய...

மருத்துவ ரீதியான Emergency? : இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூர் Mount Elizabeth மருத்துவமனையில் அனுமதி

Rajendran
இதுவரை செயல்படுத்தப்படாத ஒரு நடவடிக்கையாக, இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தனது பாராளுமன்றத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, திட்டமிடப்படாத பயணமாக...

“ஒரு வாய் சோறு கொடுக்கலாம்ல” : மலேசியாவில் தனியே சிக்கித் தவிக்கும் மணிகண்டனின் கதறல்

Rajendran
பல ஆண்டுகளாக ஒரு கதை தொடர்கதையாக மாறி வருகின்றது, குடும்பத்தின் நலன்காக்க வெளிநாட்டிற்கு சென்று அங்கு தனியே தவிக்கவிடப்பட்டு சொந்தங்களை பிரிந்து...

துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை.. இண்டெர்வியூ தேதி அறிவிப்பு – முழு விவரம்

Raja Raja Chozhan
பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்....

உயிரிழந்த ஹிந்து.. கண்ணீர் விட்டு கடைசி வரை நின்று அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் – மனதை உருக வைத்த சம்பவம்

Raja Raja Chozhan
ஜாதி, மதம், இனம் தாண்டி மனிதமே சிறந்தது என்பதை நிரூபித்த சம்பவம் இது. மதுரையில் “ஐயா” என்று அழைக்கப்படக் கூடியவர் சுப்ரமணி....

“ஆப்ரேஷன்; தொண்டையில் குழாய்” – வெளிநாட்டு ஊழியர் கணேஷ் உடல்நிலையில் திடீர் திருப்பம் – மனைவி வெளியிட்ட ஆடியோ

Raja Raja Chozhan
மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டு ஊழியர் கணேஷ், விபத்தில் சிக்கி 41 நாட்களுக்கும் மேலாக கோமாவில்...

“பொன்விழா கொண்டாட்டம்” : ஐம்பது ஆண்டுகால வரலாறு – உலகம் வியக்கும் நாடாக மாறிய ஒரு “பாலைவனம்”

Rajendran
பரந்து விரிந்த பசுமை நிலப்பகுதிகளோ, பெருமளவிலான துள்ளிவரும் சிற்றாறுகளோ, கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணக்கிடைக்கும் செழிப்பான விவசாய நிலங்களை இல்லாத ஏறக்குறைய...

“இனி வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை” : அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட உலகின் முதல் நாடு

Rajendran
உலக அளவில் தற்போது முதல்முறையாக வாரத்திற்கு வெறும் 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய...

பணியிட மாற்றம்.. மகிழ்ச்சியுடன் பயணித்த ஒரு இந்திய குடும்பமே பலி – சவுதியை கலங்க வைத்த விபத்து!

Rajendran
மரணம் எந்த அளவிற்கு கொடுமையானது என்பதை அவ்வப்போது உலகில் நடக்கும் சில விஷயங்கள் நமக்கு எடுத்துரைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. பாவங்கள் பல செய்தவர்களுக்கு...

41 நாட்களாக கோமா.. ICU-வில் வெளிநாட்டு ஊழியர் கணேஷ் – 2 வயது குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

Raja Raja Chozhan
வாழ்க்கை நம்மை எந்தளவுக்கு சோதிக்கும் என்பதற்கு இச்செய்தி ஒரு உதாரணம். மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வரும் தம்பதி...

தற்கொலையில் தமிழகத்திற்கு 2ம் இடம் : தேர்வு பயமும், காதல் தோல்வியும் அவ்வளவு கொடியதா?

Rajendran
பரிட்சையில் தோல்வியடைந்தால், காதல் கைகூடவில்லை என்றால், தொழிலில் நஷ்டமடைந்தால் என இப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன. நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...

தென்னாப்பிரிக்க தமிழ் மக்களை.. தவிக்கவிட்டுச் சென்ற சுவாமிநாதன் கருப்ப கவுண்டன்! – யார் இவர்?

Rajendran
இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், நம் நாட்டின் விடுதலைக்காக போராடியது போலவே பிற நாடுகளின்...

“உயிர்குடிக்க துடிக்கும் உருமாறிய அரக்கன்” : துளிர்விடுகிறதா “புதிய தலைவலி?”, Omicron என்பது என்ன? – சிறப்பு பார்வை

Rajendran
ஓமிக்ரோன் – பெயரைக் கேட்கும்போதே பீதியை கிளப்பும் கொரோனாவின் உருமாறிய நவீன வடிவம் இது. எப்போது என்ன செய்யப் போகிறதோ? வேகமாக...

“இப்படி Bra போடாமல் சாலையோரத்தில் உணவு விற்பது தவறு” : இளம் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார்

Rajendran
தாய்லாந்து நாட்டில் உள்ள Chiang Mai என்ற பகுதியில் “க்ரீப்” என்ற உணவு பொருளை “Bra” அணியாமல் விற்பனை செய்து வந்த...

குறைவான ஊதியம், மோசமான நிலைமை – பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

Rajendran
உலக அளவில் மக்கள் தங்களுடைய குடும்ப கஷ்டத்தை குறைக்கவே வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும்போது பல நேரங்களில் அவர்களுக்கு ஏற்ற வேலையும்...

“இரு எல்லைகளுக்குள் மட்டுமே வாழ பழகிக்கொண்ட ஆண்களுக்காக பரிதாபப்படுகிறேன்” : ஆரா அருணாவின் பக்கங்கள்

Rajendran
ஆண்கள்..பொதி சுமப்பதற்காகவே படைக்கப்பட்ட , மிகச் சில இனங்களில், உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரே இனம். தான் யார்!? தன் இயல்பு...

“உயிரோடு வருவேனான்னு தெரியல” : மலேசியாவில் போதை பொருள் கும்பலிடம் விற்க்கப்பட்ட சிவகங்கை இளைஞர் – வீடியோ உள்ளே

Rajendran
பல காலமாக ஒரு செயல் தொடர்கதையாகவே உள்ளது. அது தான் தவறான ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு சென்று பெரும் இன்னலுக்கு ஆளாகும்...

குழந்தைளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம் – வினோத “Chicken Parenting” செயல்முறை

Raja Raja Chozhan
சீனாவில் புதிதாக Chicken Parenting எனும் வினோத செயல்முறை தற்போது உலகளவில் ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது. குழந்தைகளின் செயல் திறன்...

“வேலை தேடி சென்ற 12 வெளிநாட்டவர்கள்” – மலேசியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது

Rajendran
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவின் Sarawak மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய...

உறவுகளை காக்க வெளிநாட்டில் வேலை.. 200 தமிழர்கள் பலி : தமிழர்கள் நல ஆணையரகம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

Rajendran
தன்னலம் மறந்து குடும்ப நலனை மட்டுமே உயிர் மூச்சாக கருதி, தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பாடுபடும் தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர்...

“உணவுப்பொருள் பற்றாக்குறை”.. இலங்கையில் அவசரநிலை பிரகடனம்” : இலங்கை தமிழர்கள் உள்பட அனைவரும் பாதிப்பு

Rajendran
அண்டை நாடான இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த உலகையே அச்சுறுத்தும்...

“வெளிநாட்டில் வேலை” : தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – எப்படி பதிவு செய்வது? எவ்வளவு சம்பளம்? Full ரிப்போர்ட்

Rajendran
தமிழக முதல்வரின் அறிவுரைப்படி தமிழ் மக்களுக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து...

“காபூல் நகரில் வெடிகுண்டு தாக்குதல்” : 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் – காணொளி உள்ளே

Rajendran
சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றி அங்கு ஆட்சியை பிடித்தது தலிபான் அமைப்பு. இந்நிலையில் தற்போது காபூல் விமான...

ஆஸ்திரேலியாவில் லாரி ஓட்டுநராக பணியாற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் – காலக்கொடுமை!

Rajendran
கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுபவர்கள் புகழின் உச்சிக்கே செல்கின்றனர் என்றும் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர் என்றும் நாம் அனுதினம் கேள்விப்பட்டு வருகின்றோம். ஆனால்...

ஆப்கானிஸ்தான் – நடுவானில் பறந்த விமானம்.. தவறி விழுந்த மூன்று பேர் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

Rajendran
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான் படையினரின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆப்கானிஸ்தான் நாட்டின்...

“ஆப்கானிஸ்தான் தலைநகரை கைப்பற்றிய தலிபான்” – இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை

Rajendran
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த சில வருடங்களாக அமெரிக்க படைகள் திரும்பப் பெற்று வரப்படும் நிலையில் தலிபான் தங்களது ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தான்...

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் – சீமான் முக்கிய அறிக்கை

Rajendran
தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழர்...