TamilSaaga

சிங்கப்பூரில் உங்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம் உங்களுக்காக என்னென்ன செலவுகள் செய்கிறது தெரியுமா?

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர் ஒருவரை சிங்கப்பூரில் வேலைக்க எடுப்பதாக இருப்பதாக இருந்தால் அந்த நிறுவனம், அந்த ஊழியருக்காக சில குறிப்பிட்ட செலவுகளை சிங்கப்பூர் அரசிற்கு செலுத்த வேண்டும். இந்த செலவு தொகையை அந்த ஊழியரிடம் இருந்து வசூல் செய்வது சிங்கப்பூரை பொருத்தவரை சட்டப்படி குற்றமாகும்.

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய செலவுகள் :

  • work pass விண்ணப்பம், இன்சூரன்ஸ், பாஸ் புதுப்பிப்பதற்கான கட்டணம்.
  • பாதுகாப்பு பத்திரம்
  • Levy தொகை
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவ பரிசோதனைக்கான கட்டணம்
  • கட்டாய பயிற்சிக்கான கட்டணம்
  • பணி காலம் முடிந்து அந்த ஊழியரை திருப்பி அனுப்புவதற்கான செலவு
  • ஊழியரின் மாதாந்திர செலவுகளில் 17 சதவீதத்தை CPF ஆக அந்நிறுவனம் வழங்க வேண்டும்.
  • சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்து, அதற்கான கட்டணத்தையும் அவர்களே செலுத்தி விடுகிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே, தங்குமிடத்தை உங்களின் தேர்வுக்க ஏற்றபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என ஊழியர்களை சொல்லி விடுகின்றன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts