TamilSaaga

Entertainment

“எனக்கான காலம் வரும்” : தனியொரு ஆளாக கஷ்டப்பட்டு சாதித்துக்காட்டிய கம்பம் மீனா – ஒரு சாதனை பதிவு

Rajendran
நாச்சி முத்து மீனாவை பற்றி உங்களுக்கு தெரியுமா?, அவர் யார் என்று கேட்கின்றீர்களா, சரி இந்த பெயர் தெரியாவிட்டால் பரவாயில்லை. பாண்டியன்...

“தலைவரை சந்தித்து ஆசி பெற்றேன்” : “விருமன்” பட நாயகி அதிதி ஷங்கர் மகிழ்ச்சியோடு வெளியிட்ட ட்வீட்

Rajendran
பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படம் தான் “விருமன்”. 2013ம் ஆண்டு பிரபல நடிகர்...

“சொந்த முயற்சியில் அடுத்த சாதனை” – BMW கார்.. மகிழ்ச்சியோடு போஸ்ட் போட்ட பிரபல தொகுப்பாளினி மணிமேகலை

Rajendran
தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளித்திரை நட்சத்திரங்கள் உள்ள அதே வரவேற்பும் ரசிகர்களின் அன்பும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...

எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள “தலைவி” படம்.. எப்படி இருக்கு? – ஓர் அலசல்

Raja Raja Chozhan
சட்டமன்ற வரலாற்றின் கருப்பு தினமாக சொல்லப்பட்ட நிகழ்வுடன் தொடங்கும் படத்தில் மீண்டும் முதல்வராக தான் கோட்டைக்கு வருவேன் என்ற ஜெயலலிதாவின் சபதம்...

“காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” : புது BMW கார் – மகிழ்ச்சியோடு புகைப்படத்தை வெளியிட்ட தாடி பாலாஜி

Rajendran
நடிகர் பாலாஜி என்று சொன்னால் சற்று யோசிக்கும் மக்கள் தாடி பாலாஜி என்று கூறினால் சற்றும் யோசிக்காமல் அவரை நினைளவில்கொள்ளவர். சூப்பர்...

“செண்டுமல்லி பூத்திருக்கு” – பிளாட் போடப்பட்ட விவசாய நிலத்தை மீண்டும் மலர வைத்த நடிகை தேவயானி

Rajendran
இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் 90களில் முன்னையில் இருந்த நாயகிகள் இன்றளவும் தங்களது ஆளுமையை அளித்து வருகின்றனர் என்றால் அதுமிகையல்ல....

“ஹே வாடகை கொடுக்க ரெடியா இருக்கேன்” : ரசிகரின் அனுபுக்கு பதிலளித்த இரா. மாதவன்

Rajendran
மாதவன், கடந்த ஜூன் மாதத்தோடு 50 வயதை கடந்துவிட்டபோதும் என்றும் இளமை இன்றும் இளமை என்று கூறும் அளவிற்கு சில்லென்ற தோற்றத்துடன்...

“உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம்”.. BMW கார் வாங்கிய “டிக் டாக் மன்னன்” ஜி.பி. முத்து? – இணையத்தில் குவியும் பாராட்டு

Rajendran
“ஏ செத்தப்பயலே”… ஏன் இப்படி பண்றிங்க?.. இந்த வார்த்தைகளை யார் சொல்லி நாம் கேட்டாலும் நம் நினைவிற்கு உடனடியாக வருபவர் தான்...

“நாயகியாக களமிறங்கும் பிரபல நடிகையின் மகள்” – விரைவில் வெளியாகும் அறிவிப்பு

Rajendran
தமிழ் திரையுலகில் அழகிய கண்களோடு வலம்வந்த, வலம்வருகின்ற நடிகைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே கூறலாம். அந்த வகையில் அழகிய தனது கண்களால்...

“MADRID சர்வதேச திரைப்பட விழா” : நடிகை மஹிமா நம்பியாருக்கு விருது – எந்த படத்திற்காக தெரியுமா?

Rajendran
பிரபல நடிகர் அருள்நிதியின் நடிப்பில் வெளியான மௌனகுரு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக களமிறங்கியவர் தான் சாந்தகுமார். மௌனகுரு...

நடிகை திரிஷாவிற்கு சீக்கிரம் டும் டும் டும்? : முணுமுணுக்கும் கோலிவுட் வட்டாரம் – வெளியான சுவாரசிய தகவல்

Rajendran
தமிழ் சினிமாவில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான “ஜோடி” என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் த்ரிஷா என்பது...

விஜய்சேதுபதி நடிப்பில் “அனபெல் சேதுபதி” : வெளியான First Look – எப்போது ரிலீஸ்? – முழு விவரம்

Rajendran
தமிழ் சினிமா உலகில் நட்சத்திர நாயகனாக விஜய்சேதுபதி திகழ்ந்து வருகின்றார் என்றால் அது சற்றும் மிகையல்ல. இவர் தற்போது எத்தனை படங்களில்...

“வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே” – நடிகர் பசுபதியை ட்விட்டர் உலகிற்கு வரவேற்ற “கபிலன்”

Rajendran
“சார்பட்டா பரம்பரை”, இந்த ஆண்டு இணையத்தில் வெளியான பல சிறப்பான படங்களில் இதுவும் ஒன்று. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி போன்ற...

“எல்லாம் என் மகனின் ஆசை” – இரண்டாவது மனைவியை மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்

Rajendran
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மனைவி போனி வேர்மா அவர்களை 2010ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும்...

“ஆக்சன் கிங்” அர்ஜுன் தொகுத்து வழங்கும் Survivor – வெளியான போட்டியாளர்கள் பட்டியல்

Rajendran
தமிழ் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் “சர்வைவர்”. சாகசங்களை அடிப்படியாக கொண்ட இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன்...

உலக நாயகன் நடிப்பில் உருவாகும் “விக்ரம்” – மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்?

Rajendran
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் “விக்ரம்”. 1986...

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல நடிகர் ராம் சரண் : படத்தின் வில்லன் இவர்தானா? சுவாரசிய தகவல்

Rajendran
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் தலைசிறந்தவராக விளங்குகிறார் இயக்குனர் ஷங்கர் என்றால் அது மிகையல்ல. 1963ம் ஆண்டு தஞ்சை தரணியில் உள்ள...

“அது 32 கோடி இல்ல.. 18 கோடி தான்” – “ஆயிரத்தில் ஒருவன்” ரகசியத்தை போட்டு உடைத்த செல்வராகவன்

Rajendran
செல்வராகவன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு பெயர். 2002ம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம்...

“எப்போ சார் திரும்ப நடிப்பீங்க” – ரிஎன்ட்ரி கொடுக்கும் வடிவேலு ? : வெளியான சில சுவாரசிய தகவல்கள்

Rajendran
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக மாறிவிட்ட வடிவேலு அவர்களுடைய ரி-என்ட்ரிக்காக அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர் என்பது...

மூன்று நாயகர்கள் இணைந்து அசத்தும் “யூகி” – அசத்தலாக வெளியான “மோஷன் போஸ்டர்”

Rajendran
பிரபல நடிகர்கள் நடராஜன், கதிர் மற்றும் நரேன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “யூகி”. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...

“பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5” – இவங்க தான் அந்த போட்டியாளர்களா?

Rajendran
இந்திய அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது என்பது பலரும் அறிந்ததே. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும்...

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் “ஒத்த செருப்பு” : பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார்? – வெளியான சுவாரசிய தகவல்

Rajendran
திரைப்பட உலகை பொறுத்தவரை தனித்துவமான படங்களின் எண்ணிக்கை என்பது கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல....

விமானத்தில் ஏறிய நடிகர் மாதவன்.. காத்திருந்த ஆச்சர்யம் – வெளியான சுவாரசியமான வீடியோ

Rajendran
பிரபல நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்...

“நேர்த்தியாக திட்டம் வகுத்து உதவிய பூமிகா டிரஸ்ட்” – மணிரத்தினத்திற்கு நன்றி சொன்ன நடிகர் நாசர்.

Rajendran
இந்த பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் பல தொழில்கள் முடங்கி வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அன்றாட பிழைப்பை நம்பி...

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் “பீஸ்ட்” – தளபதிக்கு இந்த படத்தில் மூன்று வில்லனா?

Rajendran
கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் அடுத்த திரைப்படம்...

“ஆனந்தம் விளையாடும் வீடு”.. படப்பிடிப்பில் நடந்த விபத்து : நடிகர் சேரனுக்கு தலையில் 8 தையல்

Rajendran
பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சேரன் என்று இன்றைய கால தலைமுறை நினைத்தாலும், பாரதி கண்ணம்மா, பொற்காலம்,...

நடிகர் அஜித் முக்கிய அறிவிப்பு வெளியீடு.. ஏன்? – முழு விவரம் இங்கே

Rajendran
அண்மையில் தல அஜித் திரைப்படத் துறையில் கால்பதித்து தனது 30 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்நிலையில் வலிமை படத்திற்காக ஐரோப்பாவுக்குப் புறப்பட்ட...

நான் செய்த பெரிய தவறு… கெரியரை நாசமாக்கியது! போட்டுடைத்த இயக்குனரின் மகன்

Raja Raja Chozhan
நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வாய்ப்புகளை இழந்து நிற்கிறேன் எனவும் ஆதங்கப்படுகிறார்....

குகன் தாஸ்… சிவகார்த்திகேயனால் இந்த பெயர் ட்ரெண்டானது. என்ன காரணம்?

Raja Raja Chozhan
ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்த அவரின் ரசிகர்கள் இன்று அவரின் மகன் பெயரையும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளனர்....

தனக்கென தனி தடம்… ஓடிடி வெற்றி நாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்பட பயணம்!

Raja Raja Chozhan
வெள்ளித்திரையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் இவரின் பங்களிப்பு முக்கியத்துவமாக மாறியுள்ளது....