TamilSaaga

போதும்…போதும்..லெங்தா போது… ஒரு உணவு டெலிவரிக்காக சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகா சென்ற தமிழக பெண்… வைரலாகும் வீடியோ

Joe
வெளி உணவகங்களுக்கு சென்று உணவருந்திய காலம் போய் தற்போது அனைவரும் மொபைலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வீட்டின் சில...

18 வருடமாக சிங்கப்பூரில் டிரைவர் வேலை… பாஸ்போர்ட்டில் செய்த தில்லாலங்கடி… வசமாக சிக்கிய தமிழ்நாட்டு ஆசாமி…

Joe
சிங்கப்பூரில் போலி பாஸ்போர்ட்டில் கடந்த 18 வருடமாக வேலை செய்து வந்த ராஜேஷ் என்பவரை தமிழ்நாட்டில், காவல்துறை கைது செய்திருக்கிறது. தமிழகத்தின்...

எக்கசக்க கடன்… ஐடி வேலைக்கு குட்பாய் சொல்லிய சிங்கப்பூர் பெண்… வீட்டு வேலையில் கல்லா கட்டும் சுவாரஸ்யம்… இப்போ சொத்து எவ்வளவோ தெரியுமா…

Joe
சமூக அந்தஸ்த்தை காக்க பலரும் ஆபிஸில் உட்கார்ந்து வேலை செய்வதவையே பெருமையாக கருதுகின்றனர். ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது...

சிங்கப்பூரில் இனி புது வீடு தேட போகிறீர்களா? உங்க பர்ஸில் பெரிய ஓட்டை விழுவது கட்டாயம்… எப்படி தப்பிக்கலாம்…

Joe
சிங்கப்பூரில் வேலைக்கு செல்வோருக்கு ரூம் மற்றும் வீடுகள் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட ஏஜெண்ட்டுகள் சிலர் வீடு அல்லது...

மாதம் 9 லட்சம் சம்பளமும் வேண்டாம்.. குடியுரிமையும் வேண்டாம்… சிங்கப்பூரில் சொர்க்கமாய் கிடைத்த வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு சொந்த ஊரில் ஆடு, மாடு மேய்க்கும் தம்பதி…!

Joe
சிங்கப்பூரில் லட்சக்கணக்கில் சம்பாரித்து வந்த தம்பதி இதை விட சொந்த உறவுகள் தான் முக்கியம் எனக்கூறி தமிழ்நாட்டிற்கு திரும்பி தற்போது அங்கு...

சிங்கப்பூர் வீட்டு ஓனர்களே! உங்கள் வீடு மற்றும் அறைகளை வாடகைக்கு தர விருப்பமா?

Joe
சிங்கப்பூரில் வீடு மற்றும் ரூம்மை வாடகைக்கு விட விரும்பும் ஓனர்களுக்கு நாங்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சியின் அடுத்தக்கட்டமாக இந்த தகவல் வெளியிடப்படுகிறது....

இந்தியர் மீது இனவெறி கமெண்ட் அடித்த புரொபசரின் சல்லாப லீலை… தூக்கி உள்ளே போட தயாராகும் சிங்கப்பூர் அரசாங்கம்.. வைரலாகும் பின்னணி…

Joe
சிங்கப்பூரின் பூங்காவில் காதல் ஜோடியிடம் இனவெறியுடன் பேசிய பாலிடெக்னிக் புரொபசர் மீண்டும் இன்னொரு சர்ச்சையில் சிக்கி கைதாகி இருக்கிறார். இச்சம்பவம் தற்போது...

சிங்கப்பூர் நீதிபதியே கடுப்பான விசித்திர வழக்கின் தீர்ப்பு… மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு ஆண்களுக்கு 22 வருட சிறைத்தண்டனை…

Joe
சிங்கப்பூரில் இதெல்லாம் நடக்குமா என யோசிக்க முடியாது அளவில் நடந்த ஒரு குற்றத்தின் தண்டனை சமீபத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தங்கள் மனைவிகளுக்கு...

20 ஆயிரம் சம்பளம் என ஆசையாக சிங்கப்பூர் வந்த தமிழக பெண்ணை ஏமாற்றிய குடும்பம்… 18 மணிநேரம் வேலை வாங்கி பாதி சம்பளம் கொடுத்த அவலம்….

Joe
ஆண்பிள்ளைகளை போல பெண்களும் தற்போது தங்கள் குடும்பத்தினை காப்பாற்ற வெளிநாடுகளுக்கு பறந்து வருகின்றனர். இதில் சிங்கப்பூர் செல்லும் சில பெண்கள் படிக்காததால்...

உங்க மொத்த கடனையும் ஒரே டிக்கெட்டில் காலி செய்ய சூப்பர் வழி… பம்பர் பரிசை கொடுக்கும் TOTO லாட்டரியை எப்படி வாங்கலாம்…?!

Joe
சிங்கப்பூரில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டபூர்வமானது. இதில் அதிகம் பேரால் வாங்கப்படும் TOTO லாட்டரியை எப்படி வாங்க வேண்டும் என நினைக்கும்...

சாப்பாட்டில் காறித் துப்பி கொடுக்கும் அசீம்.. “இதை கேட்க யாருமே இல்லையா”-னு தலையில் அடித்துக் கொள்ளும் விக்ரமன் – பிக்பாஸ் சீசன் 6-ல் நடந்த “துப்பறியும்” சம்பவம்!

Joe
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இரண்டு மூன்று வாரமாக மியூட் மோடில் இருந்த அசீம்...

சிங்கப்பூருக்கு புதிதாக வந்திருக்கும் இளைஞர்கள் தமிழ்நாட்டை மிஸ் செய்யாமல் இருக்க வேண்டுமா? இதை படிங்க…

Joe
மிடில் கிளாஸ் வீட்டில் பொருளாதார பிரச்சனை என்றால் முதலில் யோசிக்கும் விஷயமே வெளிநாட்டில் போய் சம்பாரிக்கலாமே என்பது தான். அங்கே இங்கே...

சிங்கப்பூரில் தங்குவதற்கு Room அல்லது House தேடிட்டு இருக்கீங்களா? இங்க ரிஜிஸ்டர் பண்ணுங்க… உங்கள் பட்ஜெட்டில் உடனே ரெடி…

Joe
சிங்கப்பூரில் தற்போது வீடு தேடி அழுத்து விட்டு டயர்டாகி அமர்ந்து இருக்கும் எங்க வாசகர்களுக்கு உங்க தமிழ் சாகா தரப்பில் இருந்து...

சிங்கப்பூர் விமான பயணிகளிடம் தொடரும் அட்ராசிட்டிஸ்… ஏலே என்னல இப்படியா பண்ணுவீங்க… கடுப்படித்த சிங்கப்பூர் விமானி…

Joe
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பாலி விமானத்தினை விமானி தரையிறக்காமல் வானத்தில் வட்டமடித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது....

பெட்ரூம் இல்ல.. மெத்தை இல்ல.. எல்லாம் படிக்கட்டு ஓரத்தில்.. சிங்கப்பூரில் Under 15 ஏஜ் பெண்களை.. வேட்டையாடிய 20 வயது திமிங்கலம்! எல்லாம் ஜஸ்ட் 60 டாலர் பணத்துக்கு…

Joe
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால் இதனால் அடுத்த தலைமுறையினர் சிலர் தவறான ரூட்டை பிடித்துவிட்டனர்...

சிங்கப்பூரில் பணிபுரியும் டெல்டா மக்களே.. உங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் Exclusive Update.. சோழ தலைநகரில் பிரம்மாண்டமாக உருவெடுக்கும் ஏர்போர்ட்!

Joe
தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விமான நிலையம் அமைந்து இருக்கிறது. இதில் டெல்டா மக்கள்...

சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார லக்கிமேன்… சிங்கம் மாதிரி தனியாக தட்டி தூக்கிய 33 கோடி…

Joe
சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார குலுக்கல் நேற்று நவம்பர் 14ந் தேதி நடைபெற்றது. இதில் Group 1 எனப்படும் முதல்...

சிங்கப்பூரில் நான் ஒருத்தனுக்கு கூட லஞ்சம் கொடுத்ததில்ல.. ஆனா சென்னையில்? குடும்பத்தோட சிங்கப்பூருக்கே போயிடுறேன் – லஞ்சத்தால் நொந்து போன தமிழர்!

Joe
லஞ்சம் என்றாலே சிலருக்கு காதில் புகை பறக்கும் அளவு சோதனையை சந்தித்து இருப்பர். அதை அவர்கள் கூறும்போது கேட்டால், நமக்கு சாதரணமாகவே...

வேலையிழந்த பல்லாயிரம் இந்தியர்கள்… பேஸ்புக்கால் நடந்த அதிர்ச்சி… உங்க வேலைக்கும் ஆபத்து இருக்கலாம்..?

Joe
நாட்டின் பொருளாதார அடிப்படையில் தான் வேலை வாய்ப்பின் அதிகரிப்பு நடக்கும். அது சரியும் பட்சத்தில் பல்லாயிரமானோருக்கு வேலை இழப்பு ஏற்படும். இதை...

ஏர்போர்ட்டில் 18 வருடமாக வாழ்ந்த மனிதர்… திடீரென வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி… என்ன நடந்தது திகில் ரிப்போர்ட்?

Joe
சினிமாவில் மட்டுமல்ல சிலரின் வாழ்க்கை கூட அதிசயம் நிறைந்ததாகவே இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாகவும் ஒரு மனிதர் வாழ்ந்த சம்பவம் குறித்த சுவாரஸ்ய...

கோவிட் பெருந்தொற்றால் மீண்டும் சிக்கலில் சிங்கப்பூர்… உடனே பரிசோதிக்க கூறும் மருத்துவர்கள்… இதான் பிரச்னையாம்…

Joe
கோவிட் பெருந்தொற்று சூழலைக் கடந்து உலகம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறது. கொரோனா முழுவதுமாக...

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா… மாஸ் காட்டும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்…

Joe
சிங்கப்பூரில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக இருக்கும் கே.சண்முகம் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும் என்பதை...

தொலைந்த பாஸ்போர்ட்… தவித்த வாலிபர்.. சமூக வலைத்தளத்தால் சில மணி நேரங்களில் கிடைத்த ஆச்சரியம்… எப்படி நடந்தது சுவாரஸ்ய பின்னணி…

Joe
புதிதாக ஒரு நாட்டுக்கு செல்வோரின் அடையாளமே அவர்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட் தான். அதை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தொலைந்து விடும்...

ஞாயிறுகளில் கலைக்கட்டும் சிங்கப்பூர் மீன் மார்க்கெட்… மீன் வாங்க போறீங்கனா… அதுக்கு முன்ன இதை படிச்சிட்டு போங்க…

Joe
மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூர், மலேசியாவில் மீன்களின் விலை 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான சில...

சோசியல் மீடியாக்களில் இனி இஷ்டத்துக்கு பேச முடியாது… வருகிறது கிடுக்கிப்பிடி போடும் புதிய சட்டம்… சிங்கப்பூர் அரசின் அதிரடி ஆப்பு!

Joe
மக்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத் திருத்தத்துக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி,...

சிங்கப்பூரில் வாழும் தமிழக வாலிபர்களே… உங்களுக்கு இந்தோனேசிய காதலி இருக்காங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்.. உஷார் ரிப்போர்ட்!

Joe
சிங்கப்பூருக்கு பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்து சம்பாதிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ் மொழியை அதிகம் பேர் பயன்படுத்தும் சிங்கப்பூர், தமிழர்களின்...