TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே, வீட்டுக்கு பணம் அனுப்ப போறீங்களா? சர்வீஸ் கட்டணமில்லாமல் இப்படி அனுப்புங்க… இதில் அனுப்புனா வீட்டுக்கடனும் சட்டுனு கிடைக்குமாம்

Joe
சிங்கப்பூரில் சம்பாரித்த பணத்தினை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். முதல்முறையாக சிங்கப்பூர் வந்திருக்கும் சிலருக்கு சின்ன...

Exclusive: சிங்கப்பூர் வந்த தமிழக இளம்படை… அடித்து நொறுக்கி டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று சாதனை

Joe
சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த அரக்கோணம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்....

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்று (டிச.12) நடந்த குலுக்கலில் திடீர் திருப்பம்… முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட 17 கோடி ரூபாய்… தட்டிசென்ற வெற்றியாளர் யார்? நீங்கள் நினைக்காத ட்விஸ்ட்

Joe
சிங்கப்பூரின் TOTO லாட்டரியில் நீங்கள் நினைக்காத அளவில் ஒரு ட்விஸ்ட் நடந்து இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக. வாரம் இருமுறை...

சிங்கையில் 4.5 லட்சம் கட்டி வேலைக்கு செல்ல தயாரா இருக்கீங்களா? அதுக்கு முன்ன எல்லா பாஸிற்கு என்ன சம்பளம் தெரிஞ்சிக்கோங்க… சில லட்சத்தினை save பண்ணலாம்

Joe
சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வொர்க் பாஸுக்கு அதற்குரிய சம்பளத்தினை சிங்கை மனிதவளத்துறை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறது....

Fact Check: தமிழகத்தில் இனி test அடிக்க முடியாதா? MOM தரப்பில் பேசப்பட்டது என்ன? Exclusive தகவல்களை பகிரும் பிரபல ஏஜென்சி!

Joe
சிங்கப்பூரில் தான் skilled test என்ற தகவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து...

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் ஊழியர்களே… எப்படி ரூம் தேடுவது எனக் கவலையா? இத படிங்க முத! இதில், எந்த பாஸ் வைத்திருப்பவர்கள் கவலையேப்பட வேண்டாம்?

Joe
சிங்கப்பூரில் வேலைக்காக வருபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று தங்குமிடம் தான். இதில் யாருக்கு கம்பெனி ரூம் கொடுக்கும். யார் தனியாக...

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களா நீங்க.. உங்க கம்பெனி எதற்கு levy கட்டுகிறது? உங்களுக்கு கட்டப்படும் levy எவ்வளவு தெரியுமா?

Joe
சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேட்கும் கேள்விகள் சம்பளம் குறித்தும் வேலை குறித்தும் மட்டுமே இருக்கும். ஆனால் அதை...

சிங்கப்பூருக்கு skilled test அடிச்சிட்டு வேலைக்கு போற ஐடியாவில் இருக்கீங்களா? தமிழ்நாட்டில் இருக்கும் டாப் 3 Skill test இன்ஸ்ட்டியூட் உங்களுக்காக… பயிற்சியில் கூட பக்கா மாஸ்

Joe
சிங்கப்பூர் வருவதற்கு அதிக ஊழியர்கள் முன்னுரிமை கொடுப்பது skilled testக்கு தான். அதிகாரப்பூர்வமான ஒரு நிறுவனத்தில் தாம் தகுதியான துறைகளில் அட்மிஷன்...

சிங்கப்பூர் செல்ல வொர்க் பெர்மிட் வந்துட்டா? sg arrival card எடுக்கணுமா? எப்படி எடுக்கலாம்.. தெரிஞ்சிக்கோங்க, அப்போது தான் பதட்டப்படாம ப்ளைட் ஏறலாம்

Joe
சிங்கப்பூருக்கு வரும் ஒவ்வொருவருக்கு மிகவும் தேவையான ஒரு டாக்குமெண்ட்டாக இருப்பது Sg arrival card தான். medical declaration மற்றும் sg...

சிங்கப்பூரின் security bond யாருக்கு தேவையில்லை? எப்போது இந்த bondஐ MOM உங்களிடம் இருந்து பறிமுதல் செய்யும்… என்ன நடவடிக்கைகள் எடுக்கும்?

Joe
சிங்கப்பூரின் முக்கிய ஆவணமாக இருக்கும் security bond குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் விதியை...

சிங்கப்பூருக்கு வர 60 நாட்களுக்கு மேல் பயிற்சி எடுத்து வரும் skilled test நல்லதா? உடனே சிங்கப்பூர் அழைத்து வரும் pcm permit நல்லதா? வித்தியாசம் என்ன? இத முழுசா படிச்சு தெரிஞ்சிக்கிட்டு பணம் கட்டுங்க

Joe
சிங்கப்பூர் வேலைக்கு வரும் பலரிடைய பிரபலமாக இருக்கும் skilled test மற்றும் pcm permit இடையே என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது. சிங்கப்பூரில்...

டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!

Joe
சிங்கப்பூரில் தான் இனி டெஸ்ட் என பலரிடையே பேச்சுக்கள அடிப்பட துவங்கி இருக்கும் நிலையில், இதுகுறித்து மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகி...

சிங்கப்பூருக்கு கூப்பிட்டு வந்த வேலை இல்லாமல் வேறு வேலையை செய்ய சொல்கிறார்களா? என்ன செய்யலாம்? மறைக்கப்பட்ட மறு பக்கம் தெரிந்து கொண்டு விமானம் ஏறுங்கள்

Joe
சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கோ வேறு சில வேலைக்களுக்கோ அழைத்து வரப்படுவார்கள். இதில் பலருக்கு மாற்றம் நடக்காது. ஆனால் ஒரு சிலருக்கோ வந்த...

சிங்கப்பூர் லைசன்ஸுக்கு Exam எழுத Practice போகணுமா? கவலைய விடுங்க.. பைசா செலவில்லாமல் இருந்த இடத்திலேந்து மொபைலில் practice பண்ணவது எப்படி?

Joe
சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுப்பதற்கு கண்டிப்பாக exam எழுத வேண்டும். இதற்கு practice காக நீங்க நேரடியாக செல்ல தேவையே இல்லை. உங்க...

சொந்த ஊரில் டிகிரி படிக்க போறீங்களா… வெயிட் வெயிட்… சிங்கப்பூரில் படிச்சு இங்கையே வேலை பார்க்க முடியும்.. அதற்கு தான் இருக்கு student visa

Joe
சொந்த ஊரில் டிகிரி படிக்க போறீங்களா… வெயிட் வெயிட்… சிங்கப்பூரில் படிச்சு இங்கையே வேலை பார்க்க முடியும்.. அதற்கு தான் இருக்கு...

சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்ட்டை தொடர்பு கொள்ள போறீங்களா… வேலைக்காக எத்தனை லட்சம் கேட்பார்கள்… $3000 டாலர் சம்பளம் கொடுக்கும் இந்த பாஸ் குறித்து தெரிஞ்சிக்கோங்க..

Joe
சிங்கப்பூருக்கு ஏஜென்ட்டினை வைத்து வேலை தேடுபவர்கள் தான். அவர்கள் எவ்வளவு கேட்பார்கள் என ஒரு அடிப்படை தகவல் கூட இல்லாமல் அவர்களிடம்...

வாங்கிய லாட்டரிக்கு 13 கோடி ரூபாய் பரிசு விழுந்தது தெரியாமல் குப்பையில் போட்ட சிங்கப்பூர் ஊழியர்… அடுத்து நடந்தது தான் சுவாரஸ்யமே..

Joe
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டு வரும் லாட்டரியில் இந்த வார வெற்றியாளருக்கு ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்து இருக்கிறதாம். சிங்கப்பூரில் பல வகையான...

படிச்சு முடிச்சாச்சு! வேலைக்கு சிங்கப்பூர் வரணும்.. பணமும் ஏமாற கூடாதா? உங்களுக்கு ஐந்து வழிகள் கியாரண்டியா இருக்கு… அத தெரிஞ்சிக்கிட்டு வந்தா வாழ்க்கை கன்பார்ம்

Joe
வெளிநாட்டில் வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்யும் போது பல நாடுகளை குறித்து ஆராய தொடங்குவார்கள். அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம்...

சிங்கப்பூருக்கு வொர்க் பெர்மிட் வந்துட்டா? ஏஜெண்ட் உங்களிடம் காட்டிய விசா போலியா? எப்படி கண்டுபிடிக்கலாம்? இப்படி Clarify பண்ணிக்கோங்க

Joe
சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கும் ஊழியர்கள் பாடாதப்பாடு பட்டு லட்சத்தில் காசை கட்டி வாங்கிய IPA விசாவிலும் தற்போதைய சூழலில் தில்லுமுல்லு...

சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியரா நீங்க… உங்களுக்கு சொந்த ஊர் செல்ல கம்பெனி எத்தனை நாள் லீவ் கொடுக்க வேண்டும்… டிக்கெட் யாருடைய செலவு தெரியுமா?

Joe
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்னென்ன விடுமுறைகள் கிடைக்கும். ஊருக்கு செல்வதாக இருந்தால் ஒரு வருடத்தில் எத்தனை நாள் லீவு கிடைக்கும். இதை...

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் NRI கணக்கு துவங்கலாம்… ஸ்டேட் பேங்க்கை விட IOBல் ரொம்ப ஈஸி… என்ன காரணம்?

Joe
சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர்களுக்கு பணத்தினை சேமிக்க மிகவும் உதவியாக இருப்பது வங்கி கணக்கு தான். அப்படி சிங்கப்பூரில் இருக்கும் இந்திய வங்கிகளில்...

சிங்கப்பூருக்கு Skilled testல் வந்தவரா நீங்க… S-passக்கு மாற என்ன செய்யலாம்… எப்படி மாற வேண்டும்? புதிய ரூல்ஸ் சொல்வது என்ன?

Joe
சிங்கப்பூரில் வேலை செய்யும் விரும்புவர்களுக்கு பல பாஸ்கள் இருந்தாலும், ரொம்பவே பாதுகாப்பாக கருதப்படுவது skilled test தான். இதில் வந்தவர்களுக்கு சம்பளம்...

சிங்கப்பூர் மக்களின் Daily Doseஆக இருக்கும் MRT… 2030க்குள் நடக்க இருக்கும் மாற்றங்கள்.. இத எப்படி மிஸ் பண்ணலாம் நீங்க

Joe
சிங்கப்பூர் மக்களுக்கு எம்.ஆர்.டி (Mass Rapid Transit) எனப்படும் ரயில் போக்குவரத்து ரொம்பவே முக்கியமானது என்று சொல்லலாம். 1987-ல் முதன்முதலாக 5...

சிங்கப்பூர் விசாவிற்கு வாங்குவது $180 டாலர் தான்… ஆனால் IPA-வை வைத்து தமிழக இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஏஜெண்ட்ஸ்.. MOM-ல் Approved என்று வந்தாலும் நம்பாதீங்க! MOMல் இருந்தே போலி விசா உருவாக்கி ஏமாற்று வேலை!

Joe
சிங்கப்பூருக்கு அனுப்புவதாக போலி ஏஜென்ட்கள் ஏமாற்று வேலையில் எந்த லெவலுக்கு செல்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்கரமான உண்மை. காசுக்காக வேலைக்கும் செல்லும்...

சிங்கப்பூரில் வேலைக்கு வர skilled டெஸ்ட் அடிக்க.. ஏஜெண்டுகள் 3 லட்சம் வரை கேட்குறாங்களா? ஜஸ்ட் 1 லட்சத்துக்குள் செலவு செய்து சிங்கப்பூர் வருவதற்கு என்ன பண்ணனும்?

Joe
வெளிநாட்டில் வேலை பார்க்கலாம் என நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸாக இருப்பது சிங்கப்பூர். கொஞ்ச நாள் கஷ்டப்பட்டால் ஆயிரக்கணக்காக சம்பாரிக்கலாம் என நினைப்பார்கள்...

சிங்கப்பூரில் தலையை கூட தூக்க முடியாத அரிய நோயில் தவிக்கும் 5 மாத குழந்தை… சிகிச்சைக்கு 1.5 மில்லியன் டாலரை கொடுத்த “Great Man”… ஆனா, ஒரே சொல்லால் பெற்றோரை வாயடைக்க வைத்த சம்பவம்!

Joe
சிங்கப்பூரில் எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 1.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் என்கிற மிகப்பெரிய தொகையை...

டிசம்பர் மாதம் சிங்கப்பூர் வரும் பயணிகளே.. ஏர்போர்ட் வரும்போது கட்டாயம் இந்த டாக்குமெண்ட்ஸ் எடுத்துட்டு வரணும்… இந்த புது ரூல்ஸை தெரிஞ்சுக்கிட்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்புங்க…

Joe
சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இமிகிரேஷனில் கேட்கப்படும் டாக்குமெண்ட்கள் குறித்த முக்கிய தகவல்கள். இதில் ஒன்று குறைந்தால் கூட...

சிங்கப்பூரில் வேண்டா வெறுப்பாக லாட்டரி வாங்கியவருக்கு 13 கோடி ரூபாய்… ஒரே குலுக்கலில் வாழ்க்கையின் “Turning Point” – சிங்கையில் உங்கள் Life-ஐ மாற்றப்போகும் மூன்று லாட்டரிகள்! – Life Time Settlement!

Joe
சிங்கப்பூரில் லாட்டரி குலுக்கல் என்பது அதிகாரப்பூர்வமான ஒன்று தான். இங்கு பலவிதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. இதில் நீங்கள் உண்மையாகவே...

சிங்கப்பூரில் தான் இனி skilled test… ஜனவரி முதல் வர இருக்கும் பெரிய மாற்றங்கள்… தமிழக இன்ஸ்ட்யூட்களின் நிலை என்ன? இளைஞர்கள் என்ன செய்யலாம்?

Joe
பெரிய படிப்பு பின்னணி இல்லாத ஊழியர்களின் முதல் சாய்ஸாக இருப்பது skilled test தான். தமிழ்நாட்டை சேர்ந்த இன்ஸ்ட்யூட்களின் பயிற்சி எடுத்து...

சொலையா 4000 டாலர்கள் “நாமம்”.. சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற குடும்பத்தை.. நம்பவைத்து மோசம் செய்த ஏஜெண்ட்! காசுக்கு ஆசைப்பட்டு வீடு தேடியவரின் வயிற்றில் அடித்த ஹவுஸ் ஓனர்! இந்த பிழைப்புக்கு….!!!

Joe
சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து ஒரு மோசடி நடந்து வருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிங்கப்பூர் வாடகை வீடு சிங்கப்பூரில் பெரும்பாலான...