சிங்கப்பூரில் இறந்த தமிழக தொழிலாளி மகேஷ்.. இரு மகன்களை அடுத்தடுத்து இழந்து நிராதரவாக நிற்கும் குடும்பம்
சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டு தமிழக தொழிலாளர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக...