TamilSaaga

Dormitory

புலம்பெயர் தொழிலாளர்களை எப்போதும் கைவிடாத சிங்கை : அடுத்த மாதம் துவங்கும் Dormitory மற்றும் பணியிடம் குறித்த புதிய ஆய்வு!

Rajendran
சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் வெப்ப அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் ஒரு புதிய...

எல்லைகள் திறப்பு.. உச்சம் தொடும் “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” வருமானம்.. 126 மடங்கு எகிறிய “Scoot” வளர்ச்சி – இந்தியர்களே காரணம்!

Raja Raja Chozhan
SINGAPORE: நாட்டிற்குள் நுழையும் கெடுபிடிகளை கணிசமாக தளர்த்துவதன் மூலமும், VTL (தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை) பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலமும்,...

சிங்கப்பூரில் சூதாட்டத்தில் இழந்த சம்பள பணம்.. Dormitory அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

Raja Raja Chozhan
இந்த உலகத்தில் பணம் இல்லையெனில், நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் யாருக்கும் கேட்காது. மூணாவது மனுஷங்களை விடுங்க.. சில குடும்பத்தில், பணம்...

சிங்கப்பூரில் Dormitoryகளில் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் “அந்த வகை” தோட்டங்கள் – வோங் ஹான் டாங்

Rajendran
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை வளர்ப்பதற்கான உண்ணக்கூடிய வகையில் அமைந்த சமூகத் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இது புலம்பெயர்ந்த...

“அச்சுறுத்தும் Omicron” : சிங்கப்பூர் Dormitoryகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – Tan See Leng விளக்கம்

Rajendran
சிங்கப்பூரில் Dormitoryகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பெருந்தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு முன்பு மனிதவள அமைச்சகம் (MOM) Omicron மாறுபாடு...

“சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த தினசரி தொற்று எண்ணிக்கை?” : Dormitoryயில் 102 பேருக்கு தொற்று

Rajendran
சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 6) மதியம் நிலவரப்படி 3,035 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 12 பேர் வைரஸால்...

“சிங்கப்பூர் Westlite Dormitory” : தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Rajendran
கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் பல இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் விமரிசையான விதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக...

சிங்கப்பூரில் தொற்றுக்கு இதுவரை 300 பேர் பலி : நேற்று ஒரே நாளில் Dormitoryயில் 790 பேருக்கு தொற்று உறுதி

Rajendran
சிங்கப்பூரில் பெருந்தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்களால் 61 முதல் 91 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு பேர் இறந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் வைரஸுக்கு...

சிங்கப்பூரில் 48 தங்கும் விடுதியில் 6000 படுக்கை வசதி.. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Raja Raja Chozhan
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் மற்றும் மனிதவளத் துறை...

சிங்கப்பூரில் தொற்றுக்கு மேலும் 16 பேர் பலி : Dormitoryயில் நேற்று 500 பேருக்கு தொற்று உறுதி

Rajendran
சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) நண்பகல் நிலவரப்படி நாட்டில் 3,439 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் தொற்று பாதித்து...

“சிங்கப்பூரில் தொற்றுக்கு மேலும் 18 பேர் பலி” : Dormitoryயில் 630 பேருக்கு பரவியது நோய் தொற்று

Rajendran
சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 20) மதியம் நிலவரப்படி 3,862 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால்...

“மீண்டும் சிங்கப்பூரில் 4000ஐ நெருங்கியது ஒரு நாள் தொற்று” – Dormitoryயில் 501 பேர் பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19) மதியம் நிலவரப்படி 3,994 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் வைரஸ் காரணமாக...

சிங்கப்பூர் Dormitory : கடந்த சில நாட்களாக 500க்கும் அதிகமானோர் பாதிப்பு – நாட்டில் தொற்றுக்கு 6 பேர் பலி

Rajendran
சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) நண்பகல் நிலவரப்படி 2,553 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் தொற்று பாதிப்பால் சிகிச்சை...

“சிங்கப்பூரின் ஜலான் துகாங் தங்குமிட பணியாளர்கள்” – மன்னிப்பு கேட்டது சிங்கப்பூரின் Sembcorp Marine

Rajendran
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடல்,கப்பல், மற்றும் கடல்சார் ஆற்றல் தொழில்களில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கி வரும் ஓர் உலகளாவிய...

சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 656 பேருக்கு தொற்று உறுதி : தீவிரமாக கண்காணிக்கும் சுகாதார அமைச்சகம்

Rajendran
சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 16) நண்பகல் நிலவரப்படி 3,348 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் ஒன்பது பேர் இந்த...

“சிங்கப்பூரின் Westlite Jalan Tukang Dormitoryயை பார்வையிட்ட MOM அதிகாரி” : என்ன கூறினார்? – வீடியோ உள்ளே

Rajendran
சிங்கப்பூர் மனிதவள துரையின் உயரதிகாரியும் பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவின் தலைவருமான வெஸ்ட்லைட் ஜலான் துகாங், Dormitoryக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுடன்...

“சிங்கப்பூரில் Dormitoryயில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை?” : நேற்று ஒரே நாளில் 620 பேருக்கு பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) மதியம் நிலவரப்படி 3,445 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் மேலும்...

வராண்டாவில் கோவிட் நோயாளிகள்? பொங்கிய வெளிநாட்டுப் பணியாளர்கள்.. குவிந்த போலீஸ் – ஜுரோங் விடுதியில் நடந்தது என்ன?

Raja Raja Chozhan
ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் கோவிட்-19க்கு முறையான மருத்துவ பராமரிப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருந்தொற்றால்...

சிங்கப்பூரில் மீண்டும் 3000ஐ கடந்த தினசரி தொற்று அளவு : Dormitoryயில் மேலும் 498 பேர் பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 13) நாட்டில் 3,190 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை...

“சிங்கப்பூரில் குறையும் தினசரி தொற்றின் அளவு” – Dormitoryகளில் மேலும் 306 பேருக்கு தொற்று உறுதி

Rajendran
சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 11) நண்பகல் நிலவரப்படி 2,263 புதிய பெருந்தொற்று வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் வைரஸால்...

“சிங்கப்பூரில் 6 நாட்களுக்கு பிறகு குறைந்த தொற்று எண்ணிக்கை” – Dormitoryயில் மேலும் 631 பேர் பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 10) நண்பகல் நிலவரப்படி 2,809 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டு ஒன்பது...

சிங்கப்பூரில் விடுதிகளில் அதிகரிக்கும் பாதிப்பு? – நேற்று ஒரே நாளில் Dormitoryயில் 832 பேருக்கு தொற்று உறுதி

Rajendran
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 9) தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 3,000-க்கும் மேற்பட்ட புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில்...

சிங்கப்பூரில் நான்காவது நாளாக 3000ஐ கடந்த நோய் பரவல் : Dormitoryயில் மேலும் 765 பேருக்கு தொற்று பரவல்

Rajendran
சிங்கப்பூரில் புதிய பெருத்தொற்று வழக்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) 3,000-ஐ கண்டந்துள்ளது. மேலும் இந்த வைரஸ்...

சிங்கப்பூர் Dormitoryயில் மேலும் 692 பேருக்கு தொற்று பரவல் : மூன்றாவது நாளாக 3000ஐ கடந்த பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் புதிய பெருந்தொற்று வழக்குகள் மூன்றாவது நாளாக கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 7) 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன. வைரஸ் காரணமாக ஏற்பட்ட...

சிங்கப்பூரில் நான்கு Dormitoryகளை தீவிரமாக கண்காணிக்கும் MOH : நேற்று மேலும் 630 பேருக்கு பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) நிலவரப்படு இரண்டாவது நாளாக 3,000-க்கும் மேற்பட்ட புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த...

“மீண்டும் புதிய உச்சம்” : சிங்கப்பூரில் Dormitoryகளில் 713 பேருக்கு தொற்று – தீவில் மேலும் 9 பேர் பலி

Rajendran
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) மதியம் நிலவரப்படி நாட்டில் புதிதாக 3,486 பெருந்தொற்று...

சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 601 பேருக்கு தொற்று : விடுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் MOH

Rajendran
சிங்கப்பூரில் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 4) நண்பகல் நிலவரப்படி 2,475 புதிய பெருந்தொற்று வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன. இது கடந்த இரண்டு...

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பொது சுகாதார நடவடிக்கை” – அமைச்சர் சொல்லும் 3 முக்கிய Points

Rajendran
சிங்கப்பூரில் Dormitory எனப்படும் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த அப்டேட்களை சிங்கப்பூரின் மூத்த மாநில அமைச்சர்...

சிங்கப்பூரில் 7 Dormitoryகளை தீவிரமாக கண்காணிக்கும் MOH : நேற்று ஒரே நாளில் 373 பேர் பாதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தொற்றின் அளவு என்பது குறைந்து வருகின்றது. இந்த செய்தி நம்பிக்கை அளிக்கும் ஒரு செய்தியாக இருந்துவருகின்றது....

“வெளிநாட்டு தொழிலாளர்களின் விடுதிகள்” தொற்று பாதித்தவரின் அறைத்தோழர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல்

Rajendran
சிங்கப்பூரில் தங்குமிடங்களில் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று நோயாளிகளின் ரூம்மேட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவின் கீழ் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை...