TamilSaaga

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார் – சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக காலமானார், அவருக்கு வயது 52. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கோ சாமுய்யில் உள்ள தனது பங்களாவில் அவர் தங்கியிருந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊழலில் சிக்கிய “பண முதலை”.. கடைசி வரை “மன்னிக்காத” லீ குவான் யூ.. விரக்தியில் “தற்கொலை” – ஊழலற்ற சிங்கப்பூரை உருவாக்க விதைக்கப்பட்ட முதல் மரணம்!

“சமபவத்தின்போது ஷேன் தனது வில்லாவில் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார் என்றும். மருத்துவ ஊழியர்கள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை” என்று செய்திகள் தெரிவிக்கின்றது. கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஏற்பட்ட இரண்டாவது பேரிழப்பு தான் வார்னேவின் மரணம். Rod Marsh என்ற முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இன்று காலை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 மாணவர்களுக்கு மத்தியில் தனி ஆளாய் நின்று.. தன் “என்ஜினியரிங்” கனவை விடாமல் துரத்தி சாதித்த சிங்கப்பூர் பெண்

‘Warnie’ என்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படும் ஷேன் வார்னே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகசிறந்த பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். 1992ல் SCG-யில் தனது டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் வார்னே.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts