சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “நற்செய்தி”… தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல அதிக தளர்வு – MOH அறிவிப்பு
சிங்கப்பூரில் dormitories-களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம்...