சிங்கப்பூரில் “இந்த” படிப்பு படித்த இந்தியர்களுக்கு “லட்சக்கணக்கில்” சம்பளம்.. படையெடுக்கும் இளைஞர்கள் – NodeFlair மற்றும் Quest Ventures அறிக்கை
சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளர்களுக்கான (Software Engineers) சம்பளம் கடந்த ஆண்டு சராசரியாக 22% அதிகரித்துள்ளது. இது சிங்கப்பூரின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப...