சிங்கப்பூரில் வேலை.. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் – உளவியல் ரீதியாக “உடலுறவில்” ஏற்படும் சிக்கல்கள் என்ன?
வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் மனைவியையும் நீண்டகாலம் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் அவர்களுக்கு உளவியல்ரீதியாக உடலுறவில்...