Trolleybus ‘டூ’ SBS Transit.. மற்ற நாடுகள் 8 அடி பாய்ஞ்சா.. 100 அடி பாய்ந்த சிங்கப்பூர் – டப்பா வண்டிகளை மிஞ்சிய சிங்கையின் “அப்பாட்டக்கர்” பேருந்துகள் – வியக்க வைக்கும் 100 வருட வரலாறு!
சிங்கப்பூரில் அரசிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதை தற்போது சாதித்துக் காட்டியிருக்கிறது “Go-Ahead Singapore” பேருந்து...