தடுப்பூசி போட மறுத்தவர்களை பணியிலிருந்து நீக்கியதா நிறுவனங்கள்? – சிங்கப்பூர் மனிதவள அமைச்சு விசாரணை
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸார் மற்றும் சிங்கப்பூர் முதலாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில்...