வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி: தமிழக அரசு மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது ? முழு விவரம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சில தனியார் நிறுவனங்களில் அதிக தொகை செலுத்தி ஏமாற்றம் சந்தித்தவர்கள் தமிழ்நாட்டில் பெருமளவில் உள்ளனர். அதனை தவிர்க்கும் பொருட்டு...