TamilSaaga

News

பாரபட்சமாக செயல்படுகிறது இங்கிலாந்து.. பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune பளீர்

Raja Raja Chozhan
கோவிட் -19 கட்டுப்பாடுகளில் குடிமக்கள் மீது இங்கிலாந்து ‘பாரபட்சமான’ மற்றும் ‘அதிகப்படியான’ தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை விதித்ததாக பிரெஞ்சு அமைச்சர் குற்றம் சாட்டினார்....

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளித்த மணிகா பத்ரா செய்த மோசமான செயல்..விசாரணை நடத்த உத்தரவு.

Raja Raja Chozhan
டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயை பரன்ஜாபாயை போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்க வேண்டும்...

‘இது பாரபட்சமான நடவடிக்கை’ – இங்கிலாந்து மீது குற்றம் சாட்டும் பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர்

Rajendran
பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை மேற்கொள்வதற்கான முடிவு “புரிந்துகொள்ள முடியாதது” மற்றும் “பாரபட்சமானது” என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர்...

அலாஸ்க்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – பல இடங்களுக்கு ‘சுனாமி எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது

Rajendran
இந்து வியாழக்கிழமை காலை அலாஸ்கன் தீபகற்பத்தின் கடற்கரையில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2018ம் ஆண்டுக்கு பிறகு அலாஸ்க்கா பகுதியில்...

‘இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க’ – சிங்கப்பூரில் நூதன திருட்டில் ஈடுபட்ட ஊழியருக்கு சிறை தண்டனை

Rajendran
சிங்கப்பூரில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் பிரிண்டர் சாதனத்தை தனது சொந்த பதிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்தி சுமார் 57 ஆயிரம் வெள்ளி இலாபம்...

இன்று உலக புலிகள் தினம் – நமது சிங்கப்பூரில் புலிகளின் வாழ்க்கை பற்றி ஒரு பார்வை

Rajendran
உலக அளவில் இன்று புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள புலிகளை குறித்து இந்த பதிவில் காணலாம். சிங்கப்பூரில்...

சிங்கப்பூர் டான்ஜோங் பகரில் MND கட்டிடத்தில் தீவிபத்து – போராடி தீயை அணைத்த SCDF

Rajendran
சிங்கப்பூரில் டான்ஜோங் பகரில் உள்ள தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட தீ விபத்து நீர் ஜெட் மூலம் அணைக்கப்பட்டதாக...

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு குறி வைத்ததா Pegasus spyware? – “ஆதாரத்தை காட்டுங்கள்” மொராக்கோ அமைச்சர் பாய்ச்சல்

Raja Raja Chozhan
NSO இன் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி, 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மக்ரோனும் அவரது அரசாங்க உறுப்பினர்களும் அடையாளம் தெரியாத மொராக்கோ...

சிங்கப்பூர் போலீசின் அதிரடி சோதனை – 8 மசாஜ் நிறுவனங்களிடம் தீவிர விசாரணை

Rajendran
சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் சுமார் 77 மசாஜ் நிறுவனங்கள் மற்றும் 59 பொது பொழுதுபோக்கு நிலையங்களில் அமலாக்க நடவடிக்கைகளை நடத்தினர்....

சிங்கப்பூர் லயாங் அவென்யூவில் சாலை விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் மரணம்

Rajendran
சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) காலை லொயாங் அவென்யூ மற்றும் பாசிர் ரிஸ் டிரைவ் 3 சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில்...

சோகத்தில் குடும்பம்… நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.

Raja Raja Chozhan
இவரின் எனர்ஜியை கண்டு வியந்து போகாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பாக எப்போதுமே காணப்படுவார்....

‘உரிய Work Pass இல்லாத மருத்துவர்’ – சிங்கப்பூரில் பணி செய்ய உதவிய, 12 கிளினிக்கள் மீது குற்றச்சாட்டு

Rajendran
சிங்கப்பூரில், பிற நாட்டை சேர்ந்த மருத்துவரை உரிய ‘Work Pass’ இல்லாமல் தங்கள் விற்பனை நிலையங்களில் வேலை செய்ய உதவியதாக பன்னிரண்டு...

டெல்லி போனது வீண் போகவில்லை.. ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு கொடுத்த பதவி!

Raja Raja Chozhan
ஓபிஎஸ் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்தரநாத்திற்கு மத்திய அரசு புதிய பதவி வழங்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின்...

“மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு” – எச்சரிக்கும் அமைச்சர் ஆங் யே குங்

Rajendran
நேற்று ஜூலை 28ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ஓங் ஈ குங், தற்போது சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து...

மின்சார கோளாறு?.. வரிசையில் காத்திருந்த மக்கள் – சிங்கப்பூரில் சிறிது நேரம் தாமதமான MRT சேவை

Rajendran
சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை காலை (ஜூலை 29) மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் பெரிய அளவில் போக்குவரத்தில்...

மியான்மர் மக்களுக்கு உதவும் சிங்கப்பூர்… ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க நடவடிக்கை – அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்

Raja Raja Chozhan
கொரோனா தொற்றை எதிர்கொண்டு மக்களை காத்திட பல நாடுகளும் முயன்று வருகின்றன. இதில் பெரும்பாலான நாடுகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இல்லாமல் தவித்து...

சிங்கப்பூர் ஜுராங் துறைமுக பகுதியில் 2 லட்சம் ART கருவிகள் – மக்களுக்கு விநியோகித்த சுகாதார அமைச்சகம்

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான Antigen Rapid Test (ART) சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

வானில் பறக்கிறது சிங்கப்பூர் SIA Scoot குழு – இயல்பு நிலைக்கு திரும்புவதாக நம்பிக்கை

Raja Raja Chozhan
கோவிட் -19 இலிருந்து தற்காலிக மீட்பு தொடர்ந்து வரும் காரணத்தால் SIA ஸ்கூட் குழுவினர் வானத்திற்குத் திரும்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் $749,000 மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் – CNB அதிரடி நடவடிக்கை

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் சி.என்.பி சுமார் $749,000 மதிப்புள்ள narcotics பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து சோதனையில் 6 மாத குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை...

கொரோனாவுக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதம் தர விருப்பமில்லை! நடிகர் விஜய் தரப்பில் வாதம்.

Raja Raja Chozhan
விஜய் தரப்பு ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது...

திமுக-வை பாடியே கதற விடும் அதிமுக! சொன்னீங்களே, செஞ்சீங்களா? தான் டிவிட்டர் ட்ரெண்டிங்.

Raja Raja Chozhan
இந்த போராட்டம் டிவிட்டரில் திமுக சொன்னீங்களே செஞ்சீங்களா என்ற ஹேஷ்டாக்கில் இன்று காலை முதலே டிரெண்ட் ஆனது....

“உரிய ஆவணங்களுடன் வரலாம்” – இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் இருந்து நீக்கிய பிரான்ஸ்

Rajendran
தற்போது இந்தியாவில் பெருந்தொற்று வழக்குகள் குறைந்துவிட்டதால், இந்தியாவை சிவப்பு மண்டல பட்டியலில் வைத்திருந்த பிரான்ஸ் தற்போது அதனை நீக்கியுள்ளது. பிரஞ்சு அரசாங்கம்...

இதுலாம் எங்க போய் முடிய போகுதோ! கள்ளக்காதல் விவகாரத்தில் மைனர் சிறுவர்களை வைத்து கணவரை கொல்ல முயன்ற பெண்.

Raja Raja Chozhan
கழுத்தில் காயம் ஏற்பட்ட சேதுராஜாராம் அலறல் சத்தத்தால் அனைவரும் பயத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்....

உரிய ஆவணம் இல்லாத வெளிநாட்டவர்கள் – மலேசியாவில், இந்தியர் உள்பட 31 பேர் கைது

Rajendran
மலேசிய நாட்டின் Negeri Sembilan என்ற மாநிலத்தில் உள்ள Senawang தொழிற்பேட்டையில் உள்ள கையுறைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தற்போது போலீசாரால் நடத்தப்பட்ட...

“200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்” – மியான்மார் நாட்டிற்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்

Rajendran
மியான்மார் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான அந்த நாட்டின் போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கப்பூர் 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சகம்...

பிரான்ஸில் ‘The Beautiful Town’ என யுனெஸ்கோவால் அறிவிக்கப்படட நகரம் – அழகிய அந்த இடத்தின் அற்புத தகவல்கள்

Raja Raja Chozhan
பிரான்ஸில் ‘Nice, The Beautiful’ நகரம் என்ற பெயரை யுனெஸ்கோவிடமிருந்து பெறுகிறது நைஸ் நகரம்.பிரெஞ்சு நகரமான “Nice’’ யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய...

‘Telegram’ செயலியில் ஆபாசப் படங்களை பரப்பிய நபர்கள் – நான்கு ஆடவர்கள் மீது வழக்கு பதிவு

Rajendran
சிங்கப்பூரில் டெலிகிராம் குழு மூலம் ஆபாசப் விஷயங்களை வைத்திருந்தமை மற்றும் பகிர்ந்ததற்காக நான்கு பேர் மீது இன்று புதன்கிழமை (ஜூலை 28)...