Exclusive : காலை 10 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் – இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கிய அவலம் – மலேசியா வரை சென்று வந்த பயணிகள்!
சிங்கப்பூர் தமிழகம் என்று இரு மார்க்கமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மிக சிறந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்று தான்...