TamilSaaga

Migrant Workers

“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி” – அமைச்சர் Tan See Leng

Rajendran
சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொழுதுபோக்கு மைய (RC) வருகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம் என்று சில...

“சிங்கப்பூரின் Wild Wild West Water Park” : சறுக்கி மகிழ்ந்த 250 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி

Rajendran
அண்மைக்காலமாக சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதவள அமைச்சகத்தின் முன்னோடி திட்டத்தின் கீழ் பல இடங்களுக்கு சமூக வருகையாக சென்றுவருகின்றனர். இந்நிலையில்...

“சிங்கப்பூர் MOM மற்றும் ACE நடத்திய TikTok போட்டிகள்” : வெற்றி பெற்று பரிசுகள் வென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Rajendran
கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூரின் MOM-ன் ACE குழுவானது, டிக்டோக் மற்றும் யூடியூப் போன்ற ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு தொழிலாளர்கள்” : Pizza மற்றும் சமோசாக்களை அளித்த தொண்டு நிறுவனம்

Rajendran
சிங்கப்பூரின் புக்கிட் தீமா பகுதியில் இருக்கின்ற ஆர்க்கேடியா சாலையில் நேற்று சனிக்கிழமை காலை (நவம்பர் 13) சுமார் 2 மணி நேரத்திற்கும்...

Exclusive : “பெருந்தொற்று பாதித்தாலும் மனம் தளராத வெளிநாட்டு ஊழியர்கள்” – சிங்கப்பூரில் இருந்து ஒரு நெகிழ்ச்சி பதிவு

Rajendran
இந்த பெருந்தொற்று நம்மை இன்னும் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கான உயிர் பலிகள். பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை...

“சிங்கப்பூர் Kranji Recreational மையத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டம்” : ஓவியம் வரைந்து மகிழ்ந்த தொழிலாளர்கள்

Rajendran
“சிங்கப்பூரில் உள்ள ACE குழுமத்தின் ஆதரவுடன் எங்கள் சமூகப் பங்காளிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகளில் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்...

சிங்கப்பூர் Geylang Seraiக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் : புகைப்படம் வெளியிட்ட மனிதவள அமைச்சகம்

Rajendran
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் விரிவாக்கப்பட்ட சமூக வருகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது லிட்டில்...

“சிங்கப்பூரில் தீபாவளி” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு சாமி தரிசனம் செய்த அமைச்சர் – புகைப்படங்கள் உள்ளே

Rajendran
இந்த மாதம் வரும் வியாழன் (நவம்பர் 4) அன்று தீபாவளியை முன்னிட்டு கடைசி நிமிட ஷாப்பிங்கிற்காக வார இறுதியில் நேற்று லிட்டில்...

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கவனத்திற்கு” : DRF, CRF பற்றி நீங்கள் அறியவேண்டியது – Full Detail

Rajendran
DRF மற்றும் CRF என்றால் என்ன? இவை இரண்டும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, ஆனால் பொதுவாக...

“நோயின் அறிகுறி இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : பரிசோதனை செய்வது குறித்து வல்லுநர்கள் கருத்து

Rajendran
சிங்கப்பூரில் பரவி வரும் நோயின் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில்...

“சிங்கப்பூரின் Westlite Jalan Tukang Dormitoryயை பார்வையிட்ட MOM அதிகாரி” : என்ன கூறினார்? – வீடியோ உள்ளே

Rajendran
சிங்கப்பூர் மனிதவள துரையின் உயரதிகாரியும் பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவின் தலைவருமான வெஸ்ட்லைட் ஜலான் துகாங், Dormitoryக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுடன்...

“சிங்கப்பூரில் MOM பெயரில் வரும் போலி அழைப்பு” : அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? – MOM அளித்த விளக்கம்

Rajendran
சிங்கப்பூரில் +994 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மோசடி அழைப்புகள் வருவதாக நாங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளோம் என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவு...

“சிங்கப்பூர் ACE நிறுவனம் ஏற்பாடு செய்த சுற்றுலா” : ஜூரோங் பறவைகள் பூங்காவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

Rajendran
சிங்கப்பூரில் பல மாதங்களாக தாங்கும் விடுதிகளில் முடங்கிக்கிடந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பட்சத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்க...

“வெளிநாட்டு தொழிலாளர்களின் விடுதிகள்” தொற்று பாதித்தவரின் அறைத்தோழர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல்

Rajendran
சிங்கப்பூரில் தங்குமிடங்களில் இப்போது உறுதிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று நோயாளிகளின் ரூம்மேட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவின் கீழ் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை...

“விரைவில் பலன் தரும்” : சிங்கப்பூரின் Kallang Dormitoryயில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புதிய முயற்சி – புகைப்படங்கள் உள்ளே

Rajendran
“சிங்கப்பூரில் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்கள் தினசரி உணவை தாங்களே தயார் செய்துவரும் நிலையில். FAST அதிகாரிகள், FACE என்று...

சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக, நிரந்தரமாக்கப்படும் “ACE” – முழு விவரம்

Rajendran
2020 ஏப்ரல் பெருந்தொற்றின் பரவலும் தாக்கமும் அதிகரித்து வந்தபோது, சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களில் இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வந்த...

புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களை தரம் உயர்த்தச் சொல்லும் சிங்கப்பூர் அரசு – உரிமையாளர்கள் சொல்வதென்ன?

Rajendran
சிங்கப்பூரில் Dorm – Dormitory என்று அழைக்கப்படும் புலம்பெயர் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களின் தரத்தினை உயர்த்தச் சொல்லி, புதிய வழிமுறைகளை...

“சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோவில் உள்பட பல இடங்களுக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – MOM வெளியிட்ட வீடியோ

Rajendran
நமது சிங்கப்பூரில் 90% க்கும் அதிகமான தொழிலாளர்கள் தடுப்பூசியின் முழு டோஸ்களையும் முடித்திருப்பதால் தங்கும் விடுதிகள் இப்போது மிகவும் நெகிழ்திறன் கொண்டதாக...

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : இவ்வாண்டு இறுதிவரை நீட்டிக்கப்படும் வரி விலக்கு – Detailed Report

Rajendran
சிங்கப்பூரில் S பாஸ் மற்றும் பணி அனுமதி பெற்றவர்கள் தங்குவதற்கான அறிவிப்பு (தனிமைப்படுத்துதல்)(SHN) காலத்திற்கு, வெளிநாட்டு தொழிலாளர்களின் வரி விலக்கு இந்த...

“சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஐந்து மணி நேர நிகழ்ச்சி” – தயாராகும் லிட்டில் இந்தியா?

Rajendran
சிங்கப்பூரில் அடுத்த வாரம் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளது. இந்த பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் இரண்டாவது ஆண்டாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது....

“சிங்கப்பூரின் பைலட் திட்டம்” : லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்த Dormitoryயில் இருந்த தொழிலாளர்கள்

Rajendran
சிங்கப்பூரில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 15) தொடங்கப்பட்ட பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் 500 தொழிலாளர்கள் லிட்டில் இந்தியாவுக்கு...

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “Help Line” : எப்படி தொடர்புகொள்வது? – விவரம் உள்ளே

Rajendran
சிங்கப்பூருக்கு “ஹெல்த் சர்வ்” சமீபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் பற்றி யாரிடமாவது...

“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : இந்தியர்களுக்கு முறுக்கு வழங்கிய குழந்தைகள் – புகைப்படங்கள் உள்ளே

Rajendran
சிங்கப்பூரில் பாலர் பள்ளி குழந்தைகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாள நண்பர்களுக்கு தங்கள் பாராட்டுக்களைக் வெளிப்படுத்து முறையில் சில ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்....

“சிங்கப்பூரில் லாரியில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : விபத்தில் தொழிலாளர் மீது எரிய லாரி

Rajendran
சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் கிராஸ் ஸ்ட்ரீட் மற்றும் சிசில் ஸ்ட்ரீட் சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) மாலை 5:44...

“சிங்கப்பூரில் Dormitoryயில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – செப்டம்பர் 13 முதல் கட்டாய சுய பரிசோதனை

Rajendran
சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) முதல், தீவில் உள்ள தங்குமிடங்களில் (Dormitory) வசிக்கும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஆன்டிஜென் விரைவு...

“மனம் மகிழ்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – சிங்கப்பூர் ACE நிறுவன கொண்டாட்டங்கள் – புகைப்படங்கள் உள்ளே

Rajendran
சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் ACE குழுமம், பல பங்குதாரர்கள் மற்றும் NGOகளுடன் இணைந்து தேசிய தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டது....

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்.. “விரைவில் தளர்வடையும் கட்டுப்பாடுகள்” : அமைச்சர் டான் விளக்கம்

Rajendran
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் தனது பணியின் 100வது நாள் நிறைவை வெளிப்படுத்தும் பொருட்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி...

மிகுந்த மன அழுத்தம்.. “சிங்கப்பூர் விடுதிகளில் தனிமையில் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – Yale-NUS ஆய்வின் முடிவு

Rajendran
சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், இங்கு வேலைசெய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இயக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தபோது மனச்சோர்வு...

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கண்டறியப்பட்ட 62 வழக்குகள் – MOM கொடுத்த Detailed Report

Rajendran
சிங்கப்பூரில் கடந்த திங்களன்று (ஆகஸ்ட் 23) உட்லேண்டில் உள்ள வடக்கு கடற்கரை விடுதியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து 62...

சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – தொழிலாளர் “ராசு கணேசனுக்கு” Peer Support Leader சான்றிதழ்

Rajendran
சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் “தற்போது நமது புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களில் அதிகமானோர் இப்போது “சக ஆதரவு தலைவர்களாக”...