Agents-களிடம் போகாமல் சிங்கப்பூருக்கான ‘S Pass’ அப்ளை செய்வது எப்படி? சிம்பிள் வழி இதோ!
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளையும் ஊதியத்தையும் வாரி வழங்கும் சிங்கப்பூரில் பணியாற்றுவது பெரும்பாலானோரின் கனவாகவே இருக்கும். அப்படி சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும்போது ஏஜெண்டுகள்கிட்ட...