TamilSaaga

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு தொழிலாளர்கள்” : Pizza மற்றும் சமோசாக்களை அளித்த தொண்டு நிறுவனம்

சிங்கப்பூரின் புக்கிட் தீமா பகுதியில் இருக்கின்ற ஆர்க்கேடியா சாலையில் நேற்று சனிக்கிழமை காலை (நவம்பர் 13) சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்திற்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து கார்கள் வந்து சென்ற நிலையில் இருந்தது. இந்த பரபரப்புக்கு காரணம்

“நிச்சயமாக அனைத்து தன்னார்வலர்களுக்கும், அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மற்றும் இதை செய்ய தங்கள் சனிக்கிழமை காலையை விட்டுக்கொடுத்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts