சுற்றுலா பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி….. ஆசியாவின் முதல் சாகச வனவிலங்குப் பூங்கா சிங்கப்பூரில்!
சிங்கப்பூரின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்காவான ரெயின்ஃபோரஸ்ட் வைல்ட் ஏசியா (Rainforest Wild Asia) அடுத்த மாதம் 12ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது....