ஸ்பெயினில் ஒரு புதிய நிர்வாண உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கேட்டவுடன் திக்கென இருக்குதா? ஆம்! உண்மையில் இப்படியொரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
Innato Tenerife என்பது அந்த உணவகத்தின் பெயர். இங்கு உணவருந்துபவர்களுக்கு ஆண், பெண் என்று பல்வேறு மாடல்கள் உணவுகளை சப்ளை செய்கின்றனர்.
அந்த மாடல்கள் கைகளால் எடுத்து வந்து உணவு கொடுப்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். ஆண், பெண் என்று இரு மாடல்களின் நிர்வாண உடலில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

அப்படி உடலில் வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை, வாடிக்கையாளர்கள் சாப்பிடலாம்.
அதாவது இதனை ‘orgasmic atmosphere’ என்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவை, தங்களுக்கு பிடித்த மாடல் மீது வைத்து சாப்பிடலாம். இப்போது ஒரு வாடிக்கையாளர் சாக்லேட் க்ரீம் சாப்பிட வேண்டும் என்றால், அந்த வகை க்ரீம், அவர் விரும்பும் வாடிக்கையாளர் மீது தடவி வைக்கப்படும்.
வாடிக்கையாளர் அதனை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இங்கு வரும் வாடிக்கையளார்கள் மொபைல் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி எடுத்து வருபவர்களின் மொபைல்கள் தனி அறைகளில் வைக்கப்பட்டுவிடும்.
பின்னர் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் என தனித்தனி மூங்கில் அறைகள் கொடுக்கப்படும். அங்கு, இவர்களும் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவருந்தலாம். பின்னர் Candle Light Table-ல் உணவுகள் பரிமாறப்படும்.
ஒவ்வொரு அறையும் மூங்கில் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் அச்சமின்றி தங்கள் உணவை நிம்மதியாக சாப்பிடலாம் என்கின்றனர் உணவக அதிகாரிகள்.

ரூபாய் மதிப்பில் கணக்கிடுகையில் 10,000, 12,000 என்று தான் அனைத்து உணவின் விலைகளும் உள்ளன.
Pulp Fiction எனப்படும் ஆக்டோபஸ், உருளைக்கிழங்கு, மிளகுத்தூள் மற்றும் ஒலிண்டோ லோப்ஸ்டர், மாம்பழம், கடுகு மற்றும் பிராந்தி ஆகியவை கொண்ட மெனு இங்கு ரொம்ப பிரபலமாம்.