டேய் கலையலங்காரம்… அந்த quarantine போர்ட்டை மாட்டிடலாமா? உலக நாடுகளில் அதிகரிக்கும் XBB வைரஸ்… வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இந்தியா
கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்த நேரத்தில் சமீபத்திய நாட்களில் புதிய வேரியண்ட்டின் பரவல் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் ஆரம்ப...