TamilSaaga

Singapore

சிங்கப்பூர் Emerald Hill Road – கனமழையால் வேரோடு சாய்ந்த மரம் : அப்பளம் போல நொறுங்கிய கார்

Rajendran
சிங்கப்பூரில் 18 மீ வரை நீளம் இருக்கும் என மதிப்பிடப்பட்ட ஒரு மரம், நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 17ம் தேதி அன்று...

சிங்கப்பூரில் தளர்வடையும் கட்டுப்பாடுகள் – மீண்டும் அலுவலகம் திரும்பும் பணியாளர்கள்

Rajendran
நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் சிங்கப்பூர் அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, அதிக ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து...

விடுப்பில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு திரும்பலாம் – ஆனால் “இதை” செய்ய வேண்டும்

Rajendran
சிங்கப்பூரில் நாளை வியாழக்கிழமை முதல் (ஆகஸ்ட் 19), தனிமைப்படுத்தப்பட்ட நபரின் நெருங்கிய தொடர்புகள் என்பதால் விடுப்பில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளி...

சிங்கப்பூர் பாசிர் ரிஸ் கடற்கரை பகுதி – இந்திய குடும்பத்தினரை புண்படுத்தியவருக்கு எச்சரிக்கை

Rajendran
சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் கடற்கரை பூங்காவில் ஒரு இந்திய குடிமக்களின் குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமான கருத்துகளை தெரிவித்த இந்திய சிங்கப்பூரர் ஒருவருக்கு...

சிங்கப்பூர் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் – ஜெட்ஸ்டார் ஆசியா நிறுவனம்

Rajendran
சிங்கப்பூரின் உள்ளூர் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா தனது அனைத்து ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்குள்...

சிங்கப்பூரில் CPF கணக்கில் ரொக்கம் நிரப்பியவர்களுக்கு 40 மில்லியன் மானியம் – CPF அறிவிப்பு

Rajendran
சிங்கப்பூரில் எழுபதாயிரம் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) உறுப்பினர்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் (RA)...

சிங்கப்பூரில் “இந்திய பணிப்பெண்ணுக்கு” சூடு வைத்த முதலாளி – 1 வருட சிறை தண்டனை அறிவிப்பு

Rajendran
சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் நபர்கள், மாதத்திற்கு குறைந்தது ஒரு நாலாவது ஈடுசெய்ய முடியாத ஓய்வு வழங்க வேண்டும் என்று...

“பெருந்தொற்று நேரத்திலும் சிங்கப்பூர் இந்தியா உறவு வலுப்பட்டது” – துணை பிரதமர் ஹலீமா

Rajendran
உலக அளவில் பெருந்தொற்று நோயால் பல நாடுகளுக்கு சவால்கள் இருந்தபோதிலும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா தொடர்ந்து பரஸ்பர ஆதரவின் மூலம் இன்னும்...

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய சங்கம் – அமைச்சர் கிரேஸ் ஃபூ

Rajendran
சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி சங்கம் (PRAS) பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி பற்றிய அறிவு மற்றும் சிறந்த...

சிங்கப்பூர் மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் அனுமதி – புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள்

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மருத்துவமனைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில்...

சிங்கப்பூரில் 90 வயது முதியவர் பலி.. தடுப்பூசி செலுத்தியிருந்தும் உயிரிழந்த சோகம் – 45 ஆக உயர்ந்த Covid-19 இறப்பு எண்ணிக்கை

Raja Raja Chozhan
சிங்கப்பூரை சேர்ந்த 90 வயதான ஆண் ஒருவர் கோவிட் -19காரணமாக ஆகஸ்ட் 17, 2021 அன்று காலமானதாக சுகாதார அமைச்சகம் (MOH)...

காயமடைந்த குழு உறுப்பினர்… கடல் கப்பலை பயன்படுத்தி மீட்புப்பணி – சிங்கப்பூர் SCDF தகவல்

Raja Raja Chozhan
எஸ்சிடிஎஃப் காயமடைந்த குழு உறுப்பினரை மீட்பதற்காக கடல் கப்பல்களைப் பயன்படுத்துகிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு (ஆகஸ்ட் 16) சிங்கப்பூர்...

தனிமைப்படுத்துதல் விதி மீறல் – சிங்கப்பூர் வந்த “இந்தியர்களுக்கு” மூன்று வார சிறை தண்டனை விதிப்பு

Rajendran
சிங்கப்பூரில் இங்குள்ள ஒரு ஹோட்டலில் SHN எனப்படும் தனிமைப்படுத்துதல் காலத்தில் இருந்த இரு வெளிநாட்டினர் அரட்டை அடிக்கவும், சிற்றுண்டிகளை பகிர்ந்து உண்ணவும்...

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு பணிப்பெண்” – பிறப்புறுப்பில் எட்டி உதைத்த முதலாளிக்கு 15 மாத சிறை

Rajendran
சிங்கப்பூரில் தன்னிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய பெண்ணுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வருகை சிங்கப்பூரை பாதிக்குமா? – ISD என்ன சொல்கிறது? முழு விவரம்

Rajendran
தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் தலிபான் நிலைமை இப்பகுதியில் இருந்து போராளிகளை நாட்டிற்குள் ஈர்த்து அதன் மூலம் சிங்கப்பூர் மற்றும் அதன் அண்டை...

மருத்துவமனைகளில் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி – ஆனால் “இந்த” கட்டுப்பாடுகள் உண்டு

Rajendran
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மருத்துவமனைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் : கடந்த ஜூலை முதல் எந்தெந்த நாடுகளுக்கு சேவையை அளிக்கிறது – முழு விவரம்

Rajendran
பெருந்தொற்று காரணமாக மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டங்கள் உலகெங்கிலும் வேகத்தை அதிகரிப்பதால், SIA குழு அதன் பயணிகளின் திறனை தொடர்ந்து அதிகரித்து...

சிங்கப்பூரின் SSG நிறுவனம்.. 39 மில்லியனை சுருட்டிய கணவன் மனைவி : 17 ஆண்டுகள் சிறை

Rajendran
சிங்கப்பூரில் உள்ள பிரபல SkillsFuture Singapore நிறுவனத்திடம் சுமார் 39.9 மில்லியன் டாலர் மானியத்தில் மோசடி செய்த கும்பலின் “முக்கிய உறுப்பினர்களாக”...

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Rajendran
சிங்கப்பூரில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூர் மிகவும் அதிகமான ஈரமான நாட்களை எதிர்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று...

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார் – சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

Rajendran
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார். 90களின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் என்பது...

சிங்கப்பூர் பொதுக்கழிப்பிடத்தில் உடலுறவு கொண்ட தம்பதி.. வீடியோ எடுத்து சிக்கிய இந்தியர் – சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் பொது பூங்கா கழிப்பறையில் தம்பதியர் உடலுறவு கொள்வதை படம் பிடித்தவருக்கு சிறை. பிஷான்-ஆங் மோ கியோ பூங்காவில் உள்ள ஒரு...

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கொரோனா பாதிப்பு.. 106 பேர் பாதிப்பு – விவரங்களை வெளியிட்டது MOH

Raja Raja Chozhan
ஆகஸ்ட் முதல் பாதியில் 106 COVID-19 நோய்த்தொற்றுகள் தங்குமிடங்களில் பதிவாகியுள்ளன; பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட்...

முதல் டோஸ் தடுப்பூசி.. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது வாலிபர் – நிதி உதவி அளித்த சிங்கப்பூர்

Rajendran
சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் உடல் நிலை தற்போது சீராக மீட்கப்பட்டு...

“இனி எல்லாம் மின்சார மயம்” – 2026க்குள் மின்சார வாகனங்களை களமிறக்க முடிவு – சிங்கப்பூர் போஸ்ட்

Rajendran
சிங்கப்பூரில், தீவு மாசுபடுவதை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இனி சிங்கப்பூர் – தபால்காரர் விரைவில் உங்கள்...

நேர வரம்புகளை நீக்கும் சிங்கப்பூர் பொது நூலகங்கள் – என்று முதல் தெரியுமா? : முழு விவரம்

Rajendran
சிங்கப்பூரில் 2ம் கட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை தளர்த்தியதைத் தொடர்ந்து தேசிய நூலக வாரியம் (NLB) தனது செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதால் வரும்...

“க்ளெமெண்டி வனப்பகுதியில் சிக்கிய இளைஞர்” – விரைந்து சென்று காப்பாற்றிய SCDF

Rajendran
சிங்கப்பூரில் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) தேசிய தினத்தன்று (ஆகஸ்ட் 9) க்ளெமெண்டி வனப்பகுதியில் இருந்து காயமடைந்த இளம்வயதுடைய மலையேற்ற வீரரை...

“சிங்கப்பூரின் தாம்சன்-கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தில் பல சவால்கள் உள்ளன” – திட்ட மேலாளர் கோ ஹெங் தக்

Rajendran
சிங்கப்பூரில் கடினமான கிரானைட் வழியாக சுரங்கப்பாதை அமைத்தல், முக்கிய பயன்பாடுகளைச் சுற்றி வேலை செய்தல் மற்றும் வீடுகளிலிருந்து சில மீட்டர் தொலைவில்...

சிங்கப்பூரின் My First Skool கிளஸ்ட்டர் – 11 புதிய வழக்குகள் பதிவு : சுகாதார அமைச்சகம் தகவல்

Rajendran
சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) நண்பகல் 12 மணி நிலவரப்படி 53 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம்...

“சிங்கப்பூரில் சீராகும் பெருந்தொற்று நிலைமை” – இந்த வாரத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு

Rajendran
சிங்கப்பூர் இந்த வாரம் அதன் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும் பாதையில் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரில் நாள்தோறும்...

சிங்கப்பூரின் இரண்டு நீர்த்தேக்கங்கள் – 2 பெரிய மிதக்கும் சூரியப் பண்ணைகள் உருவாக்க திட்டம் : PUB

Rajendran
நமது சிங்கப்பூரில் மேலும் இரண்டு பெரிய மிதக்கும் சோலார் பண்ணைகளை அமைப்பதன் மூலம் அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து அதிக மதிப்பை உருவாக்க முடியும்...