“சிங்கப்பூர் மாஸ்கோ இடையிலான விமானங்கள் ரத்து” : உடனே அமலுக்கு வரும் நடவடிக்கை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சாங்கி விமான நிலையத்திற்கும் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கும் இடையிலான அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்தியுள்ளது. “செயல்பாட்டு காரணங்களை”...