சிங்கப்பூரில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பெறுவது கடினமாகவும், நிச்சயமற்ற பொருளாதார சூழலும் நிலவுகிறது. ஆனாலும் சிங்கப்பூரில் பணிபுரியும் திறமை வாய்ந்த பணியாளர்கள்,...
சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் தொழில்நுட்ப திறனை வளர்த்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வகையில் புதிதாக மூன்று தொழில்நுட்ப பயிற்சிகள்...
பல தலைமுறைகளுக்கு முன்னால் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் தண்டாயுதபாணி முருகன் கோயில் ஆகும். தமிழ்நாட்டில் முருகனுக்கான தைப்பூசம் எவ்வாறு...
சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 2023 முதல், வங்கிகள்அல்லது வங்கி ஊழியர்களைப் போலஆள்மாறாட்டம் செய்து, வாடிக்கையாளர்களுக்குகுறுஞ்செய்தி(SMS) அனுப்புவதன் வாயிலாகபணமோசடி செய்யும் வழக்குகள் அதிகரித்துள்ளன. புத்தாண்டு (2024) பிறந்து முதல் இரண்டு வாரங்களில் மட்டும் குறைந்தது 219 DBS வங்கிவாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு, சுமார் $446,000 மொத்த பண இழப்பைச் சந்தித்துள்ளனர் என்றுசிங்கப்பூர் காவல் துறையும் (SPF), பாதிக்கப்பட்டவங்கியுமான DBS ம் இணைந்து கடந்தஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 14) தங்களதுகூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த மோசடியின் பெரும்பாலான சமயங்களில்மோசடிக்காரர்கள், வங்கியின்வாடிக்கையாளர்களுக்கு , வெளிநாட்டு எண்கள்அல்லது உள்ளூர் எண்களைக் கொண்ட கோரப்படாத குறுந்தகவல்களை (SMS) முதலில்அனுப்புகிறார்கள். அதில் தாங்கள் DBS, POSB வங்கிகளைபிரதிநிதித்துவம் செய்வதாகவும், சம்பந்தப்பட்டவாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கைஅணுகுவதற்கு அங்கீகரிக்கப்படாத முயற்சிகள்நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்திடஉடனே அவர்கள் அனுப்பிய குறுந்தகவலில்இருக்கும் இணைப்பை ( link )சொடுக்குமாறும்எச்சரிக்கிறார்கள்....
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அருகருகே இருந்தாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு என்னென்ன விதிமுறைகள் புதிதாக கடைபிடிக்கப்படுமோ...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு பயன்படும் முக்கிய ஆவணம் பாஸ்போர்ட் ஆகும். தற்பொழுது நாட்டின் சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக...
சொந்தங்களை விட்டுவிட்டு சிங்கப்பூரில் குடும்பத்திற்காக உழைப்பவர்களுக்கு பண்டிகை வந்தாலே சந்தோசம் பொங்குவதற்கு மாறாக வருத்தம் தான் ஏற்படும். என்னதான் நண்பர்கள் இடத்தில்...
தீபாவளியை போன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளும் சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் லிட்டில் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொங்கல்...
சிங்கப்பூரை பொறுத்தவரை பஸ் ஸ்டாண்டுகள்,எம் ஆர் டி ஸ்டேஷன்கள்,ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்திலும் மின்சார படிக்கட்டுகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கும். நம்...
சிங்கப்பூரில் கட்டுமானத்துறையை பொருத்தவரை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததன் காரணமாக பல உயிர்கள் இறப்பதை நாம் செய்திகளாக படித்துக் கொண்டுதான் வருகின்றோம்....
சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் கோவில்களுக்கும், மசூதிகளுக்கும், சர்ச்சுகளுக்கும் சென்று மனதார வேண்டிக் கொண்டனர். சிங்கப்பூரில் தமிழர்கள்...
சிங்கப்பூரில் கேஸ் மற்றும் மின்சார கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை தயாரிப்பதற்காக...
சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மலேசியாவில் உள்ள ஜோகூர் என்னும் நெடுஞ்சாலையில் பேருந்து...