பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனமாக கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது பிரபல ST Engineering நிறுவனம்.
விண்வெளி ஆராய்ச்சி, ஸ்மார்ட் சிட்டி, பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு பிரிவுகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது ST Engineering என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ST Engineering நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா வரை பரவியுள்ளது.
உலக அளவில், பல்வேறு பின்னணி மற்றும் திறன்களைக் கொண்ட 27,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்திற்காக பணியாற்றி வருகின்றனர்.
ஜூன் 17 2025
இன்றைய தினம் இந்த நிறுவனத்தில் பணியாற்ற Senior Technicianகள் தேவை என்ற விளம்பரத்தை இந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர் : சீனியர் டெக்னீசியன்
முகவரி : 601 Rifle Range Road, சிங்கப்பூர்
வேலையின் விவரம் :
Assist Engineers to fulfil test objectives.
Perform accounting, repacking and inspection of Ammunitions.
Perform transportation of Ammunitions to designated locations.
Perform housekeeping of storehouses.
தகுதி
Higher NITEC in Engineering.
Willing to work outdoors.
Possession of a Forklift/ Class 3 driving license is an advantage.
எரிசக்தி துறையில் புதிய அத்தியாயம்: சிங்கப்பூரில் உள்ள GE Vernova நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
ST Engineering நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த இணைய முகவரிக்குள் சென்றவுடன் அங்கே உள்ள Careers Home என்ற இணைப்பை கிளிக் செய்யவும். பிறகு கீழே உள்ள Search Jobs என்ற இணைப்பை கிளிக் செய்தால் வேலைக்கு விண்ணப்பிக்கும் பக்கம் திறக்கும். அதில் தேவையான ஆவணங்களை அளித்து நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.