TamilSaaga

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் SOFA தொழிற்சாலையில் வேலை : சம்பளம் எவ்வளவு? – முழுவிவரம்

சிங்கப்பூரில் உள்ள Sofa தொழிற்சாலையில் பணி செய்ய ஆட்கள் தேவை S Pass – Class 3 Delivery Driver பதவிக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணியில் சேர்வதற்கு 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலையும், மாதத்திற்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும். சம்பளம் 1500 வெள்ளி மற்றும் தங்குமிட செலவிற்கு 200 வெள்ளி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய சிங்கப்பூரில் தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : கோத்தபாய ராஜபக்ச, சிங்கப்பூர் Mount Elizabeth மருத்துவமனையில் அனுமதி

மேலும் இந்த பணிக்கு அப்ளை செய்ய, Class 3 ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், ஏற்கனவே சிங்கப்பூரில் வாகனம் ஓட்டிய அனுபவம் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆங்கிலம் படிக்கும் திறன்கொண்டவராக இருத்தல் வேண்டும், மேலும் தொழிற்சாலையில் அடிப்படை வேலைகளை செய்ய திறன்பெற்றிருக்க வேண்டும். இந்த வேலையில் சேர சேவைக்கட்டணமாக 6400 வெள்ளி பெறப்படுகிறது (விமான டிக்கெட் சேர்க்காமல்). தமிழகத்தின் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் S.V. Consultancy என்று நிறுவனம் தான் இந்த வேலைவாய்ப்பு குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

(S pass candidates preferred)

S.V. Consultancy, தஞ்சாவூர்
svjobshr@gmail.com
8838950093

(Disclaimer: பணி தொடர்பான உத்தரவாதத்திற்கு Tamil Saaga நிறுவனம் பொறுப்பாகாது)

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts