TamilSaaga

சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது ; ரியண்டரிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

Shobana
சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளில் இருந்து வேலைக்காரங்களும் இல்லை குடியேறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மற்ற ஆசிய நாடுகளும் விட...

சிங்கப்பூரில் யோகிபாபு கும்பிட்ட வீரமாகாளியம்மன் கோவில்.. ஆச்சரியமூட்டும் வரலாறு!

Shobana
திரைத்துறையில் முன்னணி நடிகரான யோகி பாபு படப்பிடிப்புக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். திரைத்துறையில் யோகி பாபுவின் வளர்ச்சி அபரிவிதமானது. தமிழ் திரை உலகில்...

சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊதிய உயர்வை அறிவிக்கின்றது

Shobana
2024 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த பெரும்பாலான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. ஆம், MOM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு...

சிங்கப்பூரில் Dependent Pass (DP) யாருக்கெல்லாம் கிடைக்கும்? DP -ல் இருந்தால் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்?

Shobana
நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் தற்போது உங்களுடைய குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைக்க எண்ணுகிறீர்கள் என்றால் இதோ சிங்கப்பூர் அரசு உருவாக்கி...

இமிகிரேஷனில் இனி காத்திருக்க தேவையில்லை!!!சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள்!

Shobana
ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு வெளிநாட்டில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. படிப்பதற்காக, வேலை செய்வதற்காக, தொழில் செய்வதற்காக, சுற்றுலா என...

சிங்கப்பூரில் உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்ற வேண்டுமா இதோ வழிமுறைகள்

Shobana
சிங்கப்பூர் அரசு வெளிநாட்டிலிருந்து தொழில் ரீதியாக அந்நாட்டுக்கு குடியேறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் வரை வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்து வாகனங்களை...

S Pass மற்றும் E Pass இரண்டிற்குமான வித்யாசம்! உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுக்க இது எப்படி உதவும்?

Shobana
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சில பாஸ்களை அறிவித்துள்ளது. இந்த பாஸ்களை பெறுவதன் மூலமாக தான் சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள்...

உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை சிங்கப்பூரில் வேணுமா? அப்போ இந்த” 5 (Rule) “வழிகளை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க…!!!

Shobana
ஆசியாவின் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு தனி இடம் உண்டு. ஆம், சிங்கப்பூர் நாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு,...

விரைவாக கட்டுமான துறையில் சிறந்து விளங்க இதோ சிங்கப்பூரின் “TOP 5” course list உங்களுக்காக…!

Shobana
சிங்கப்பூரில் எல்லா விதமான கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் முக்கிய பணியிட பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு பயிற்சி தொழிலாளர்களின்...

இனி சிங்கப்பூர் செல்ல போலி ஏஜென்ட் பற்றிய பயம் தேவையில்லை! பணம் கட்டும் முன் இதனை செக் பண்ணிட்டு செயல்படுங்கள்!

Shobana
இந்தியாவில் இருந்தும் மற்றும் பல நாடுகளில் இருந்தும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, குடும்ப கஷ்டத்தை பார்க்க முடியாமல் எப்படியாவது நம் குடும்பத்தை முன்னேற்ற...

Fight Ticket -ன் விலை குறையபோகிறது…!ஏர் இந்தியா விமானம் டிக்கெட் விலையை குறைப்பதற்காக கொண்டுவரும் சில மாற்றங்கள்!

Shobana
ஒவ்வொரு ஆண்டும் விமான பயணங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 25 சதவீதம் வரை...

சிங்கப்பூரில் வருமான வரி செலுத்த தவறினால் வரும் பாதிப்புகள்! 2024 ஆண்டிற்கான வருமான விவரங்களை உங்கள் நிறுவனத்தினர் IRAS க்கு சமர்ப்பித்து விட்டனரா?

Shobana
சிங்கப்பூரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களை AIS – ல் இணைத்திருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் ஐந்து தொழிலாளிகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள்,...

அதிரடி Discount அறிவித்திருக்கும் Flyscoot நிறுவனம்!சென்னை,திருச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுக்கும் பொருந்தும்.

Shobana
இந்த 2024 ஆம் ஆண்டு நீங்கள் சுற்றுலா செல்ல அல்லது உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்களா? உங்களுடைய விமான...

Singpass அக்கவுண்ட் பற்றிய உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் இந்தப் பதிவு! முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பு.

Shobana
சிங்கப்பூரில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அல்லது குடியிருப்பாளர்களும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியது இந்த சிங் பாஸ்(singpass). இந்த சிங் பாஸ்(singpass) திட்டத்தை...

இந்த ஸ்கில்லை மட்டும் வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு ப்ரமோஷன் மற்றும் வேலை மாறுவது என அனைத்தும் சுலபமாக இருக்கும்

Shobana
கடந்த 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு, BCA உடன் இணைந்து இந்த மல்டி ஸ்கில் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த மல்டி...

அட!! சிங்கப்பூரில் இத்தனை அழகான பீச் இருக்கா?? இதில் நீங்க போன பீச் இருக்கானு பாருங்க?

Shobana
சிங்கப்பூர் என்றதும் அதன் அழகான நகர வடிவமைப்பு, கட்டிடங்கள் மற்றும் தொழில் சார்ந்த வாய்ப்புகள் நினைவுக்கு வரும் என்றாலும் சிங்கப்பூரின் முக்கிய...

“சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்” அதிக வருமானம் தரும் விமானத்துறை நிறுவனங்களில் உருவாகவிருக்கும் 2500 புதிய வேலை வாய்ப்புகள்!!

Shobana
சிங்கப்பூர் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என்று பொருளாதார...

கட்டுமானத்துறையில்  தங்களை மேம்படுத்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

Shobana
நீங்கள் சிங்கப்பூரில் கட்டிடம் மற்றும் கட்டுமான துறையில் பணிபுரிபவரா? எனில் இது உங்களுக்கான பதிவு சிங்கப்பூர் அரசின் BCA, கட்டுமான தொழிலாளர்களுக்கு...

சிங்கப்பூரின்  விமான சாகசம் 2024

Shobana
இந்த ஆண்டு சிங்கப்பூரில் விமான சாகச நிகழ்ச்சி வெகு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல...

டிராகன் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் – பிரதமர் லீ

Shobana
2024 ஆம் ஆண்டு ட்ராகன் ஆண்டாக அறியப்படுகிறது. இந்த ஆண்டை சீனர்கள் மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக கருதுகிறார்கள். ஏனென்றால் சீனர்களின் மகிழ்ச்சியில்,...

இந்த “7 Programming Languages“ தெரிந்தால் உங்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பது உறுதி!!

Shobana
எங்கும் எதிலும் தொழில்நுட்பமாக மாறிவரும் இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக கணினித் தொழிற்நுட்பத்...

சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா?? அதற்கான தகுதிகள், நடைமுறைகள் தெரிந்து கொள்ளுங்கள்!!

Shobana
சிங்கப்பூரில் பணிக்காக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏராளம் என்றாலும், சிங்கப்பூரில் புதிதாக தொழில் துவங்க விரும்புவர்களும் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு...