“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படம் போல மறந்துட்டார் – எடப்பாடியை “அட்டாக்” செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜீன்.21 துவங்கி நடத்துவருகிறது. ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை...