TamilSaaga

சிங்கப்பூர் class-3 லைசன்ஸ் உள்ள Construction uturn அதிக அளவில் தேவை

சிங்கப்பூரில் Construction Permit-ல் வேலைப்பார்த்த Class-3 Driver அதிக அளவில் தேவை

Chinese Maincon கம்பெனியில் வேலை, நல்ல சம்பளம், அதிக Overtime கிடைக்கும் கம்பெனியில் மட்டும் வேலை.

மாதம் 1800 to 2000 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் பெறலாம். வயது வரம்பு 40க்குள் உள்ளவர்கள் மட்டுமே.

Below 3 years uturn – 5 No’s

Above 3 years uturn – 10 No’s

Above 6 years uturn – 10 No’s

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Passport License மற்றும் Work Permit Card உடன் அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
Contact Number – +91 88 38 95 00 93

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

Related posts