திருப்பத்தூரில் அதிரவைத்த கொலை: சிங்கப்பூர் காதலனின் தூண்டுதலில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள நாட்றம்பள்ளி, நாயனசெருவு கிராமத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....