சிங்கப்பூர் Bedok குடியிருப்புப் பகுதியில் நடந்த கோர தீ விபத்து.. 3 வயது குழந்தை உள்பட மூன்று பேர் மரணம் – 60 பேர் குடியிருப்பிலிருந்து வெளியேற்றம்
சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (மே 13) பெடோக்கில் உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரிய (HDB) குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்...