TamilSaaga

Scam

சிங்கப்பூரில் உருவெடுக்கும் புது வகை மோசடி.. போலி மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கும் MOM – வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!

Rajendran
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) அதன் அதிகாரிகளிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் குறித்து மோசடி எச்சரிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இன்று திங்கள்கிழமை...

வயதோ 16 to 71.. மோசடி எண்ணிக்கையோ 495.. “எங்களுக்கே தண்ணிக்காட்ட பார்த்தாங்க” – சிங்கப்பூர் போலீசின் அதிரடி “வேட்டை”

Rajendran
சிங்கப்பூரில் மோசடி செய்பவர்களை ஒடுக்கும் இரண்டு வார முயற்சியில் தீவு முழுவதும் நடந்த நடவடிக்கையில், 157 சந்தேக நபர்கள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்...

“சிங்கப்பூரில் 1000க்கும் மேற்பட்ட மோசடிகள்” : 296 பேர் அதிரடி கைது? – பொதுமக்கள் இழந்தது எவ்வளவு தெரியுமா?

Rajendran
சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 296 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 6.4...

“என்ன ஒரு நடிப்பு”.. மோசடியாளர்களிடம் 3,00,000 வெள்ளியை இழந்த மாணவர் : சிங்கப்பூர் போலீஸ் ஆய்வு

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் “உங்கள் தொலைபேசி எண், தொடர்ச்சியாக பல போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பும் குற்றச்சாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று சிங்கப்பூர் சுகாதார...

சிங்கப்பூரில் Productivity and Innovation Credit : 11.8 மில்லியன் மோசடி – 36 பேர் மீது வழக்கு பதிவு – நடந்தது என்ன?

Rajendran
சிங்கப்பூரில் PIC (Productivity and Innovation Credit) எனப்படும் உற்பத்தித்திறன் மற்றும் கண்டுபிடிப்பு கடன் மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 36 பேர்...

சிங்கப்பூரில் பதிவான “பலநூறு” மோசடி வழக்குகள் – 8.1 மில்லியன் அளவுக்கு பணத்தை இழந்த மக்கள்

Rajendran
நேற்று ஜூலை 31 அன்று சிங்கப்பூர் காவல் படை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், 15 முதல் 74 வயதுக்குட்பட்ட 315 ஆண்களும்...

சிங்கப்பூரில் மில்லியன் கணக்கில் நடக்கும் பணமோசடி : 334 பேரிடம் நடக்கும் கிடுக்குபிடி விசாரணை

Rajendran
சிங்கப்பூரில் அண்மைகாலமாக மோசடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் முழுவதும் சட்ட அமலாக்க துறையினர் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில்...

நாடுவிட்டு நாடு கடந்து இணையத்தில் காதல் மோசடி… திடுக்கிடும் தகவல்கள்

Raja Raja Chozhan
சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை இணைந்து இணையத்தில் காதல் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலை சுற்றி வளைத்துள்ளது. அந்த கும்பலால்...