உச்சி வானில் ஓங்கி ஒலித்த தமிழ்.. இண்டிகோ விமானத்தில் தமிழில் கவிதை மழை… புத்தாண்டு வாழ்த்து சொன்ன இண்டிகோ விமான “கேப்டன்” – மெய்மறந்து கைத்தட்டிய பயணிகள்
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற IndiGo 6E 7299 விமானத்தில் கேப்டன் பிரிய விக்னேஷ் என்பவர், தமிழ் மொழியில்...