தன் சந்தோஷத்தை அடமானம் வைத்து.. வெளிநாட்டில் வேலைப்பார்த்தே 4 அக்காவுக்கும் ஊரே மெச்ச திருமணம் செய்து வைத்த “தம்பி” – கடைக்குட்டிகளின் சாபம்!
வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் தகாது. முடியவும் முடியாது. கடன்… இந்த ஒரு காரணத்திற்காக தான் 99...