TamilSaaga

துபாயில் Electrical Engineers-களுக்கு அதிக வேலை வாய்ப்பு – 8 மணி நேர வேலைக்கு 1350 AED சம்பளம்

துபாயில் B.E (or) Diploma Electrical Engineering முடித்து அதே துறையில் 2 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளன.

8 மணி நேர வேலைக்கு மாத சம்பளம் 1350 AED.

தினசரி Overtime உண்டு. தங்குமிடம் இலவசம்.

Oil & Gas துறைகளில் Electrical Engineer ஆக பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கான நேர்முகத் தேர்வு 21/05/2022 அன்று மதுரையில் நடைபெறுகிறது.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume, Passport Copy-யை அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)

8838950093

9843771516

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts