TamilSaaga

சிங்கப்பூர் நண்பர்களே… “Work Permit” வைத்திருக்கும் இந்த ஊழியரின் Money Purse மற்றும் Work ID காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ் சாகா வாசகர்களே.. இந்த ஊழியரின் பெயர் சக்திமுருகன்.

இன்று இவர் மார்கெட் சென்று வரும்பொழுது தனது மணி பர்சு மற்றும் வேலை அடையாள அட்டையை தொலைத்து விட்டார்.

நமது வாசகர்கள் யாராவது இதனை கீழே கிடந்து எடுத்தால் இந்த நம்பருக்கு அழைக்கவும். 83935463

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts