TamilSaaga

“இதெல்லாம் சகஜம்டா தம்பி வா”.. 6 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையை அனுபவித்த சிங்கப்பூரர் – “என்னுடைய தவறும் கொஞ்சம் இருக்கு”

“ஆண்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல” : 6 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையை அனுபவித்த சிங்கப்பூரர் – “என்னுடைய தவறும் இருக்கு”!

நாம் வாழ்கின்ற இந்த சமுதாயத்தில் பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சில சமயங்களில் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. Mothership நிறுவன நேர்காணலில் கலந்துகொண்ட 24 வயதான சாம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது அனுபவத்தையும், ஒரு ஆணாக அது தன்னை எப்படி பாதித்தது என்றும் கூறியுள்ளார்.

பாலியல் தொல்லைகளை தெரிந்தே அனுபவிப்பது சில சமயங்களில் உங்களை தற்கொலைக்கு கூட தூண்டும் என்பது தான் உச்சகட்ட பரிதாபம் என்று பேச துவங்கினர் சாம். அவருக்கு 16 வயதாக இருந்தபோது, ​​சாம் தனது நடனக் குழு பயிற்றுவிப்பாளரான Peter (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபருடன் பழகநேரிட்டது.

சிங்கப்பூர் நண்பர்களே… “Work Permit” வைத்திருக்கும் இந்த ஊழியரின் Money Purse மற்றும் Work ID காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

பீட்டர் என்ற அந்த டீச்சர், Samஐ விட ஒன்பது வயது மூத்தவராம், சாம்-க்கு நிறைய பொருட்களை வாங்கித்தருவது, தேவையான நேரத்தில் பணம் கொடுப்பது என்று ஆரம்ப காலம் முதலே மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். “என்னை நினைத்து நான் வேதனைபடும் விஷயம் இதுதான்”, “அவர் எனக்கு பொருளும் பணமும் தரும்போது நான் அதை மறுக்கவில்லை, மாறாக அதை ஏற்றுக்கொண்டேன்” என்றார் சாம்.

ஆனால் ஒரு ஆசானாக, நல்ல அண்ணனாகத் தான் அவரை எப்போதுமே நான் பார்த்துள்ளேன். அவருடன் உடல் ரிதியாக நெருங்கி பழகமாட்டேன். ஆனால் Z அப்படி அல்ல, நான் யாரிடம் பழகவேண்டும், நான் என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை என்மீது ஆதிக்கம் செலுத்த துவங்கினர்.

இந்த “கெட்ட உறவில்” இருந்து வெளியேற சாம் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்த நிலை ஆறு ஆண்டுகளாக நீடித்துள்ளது. குறிப்பாக அந்த Z, சாம் மீது பாலியல் வன்கொடுமைகளை செய்ய துவங்கியபோது நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

முதன்முதலில் பொதுவெளியில் தான் எனக்கு அந்த கொடுமையான நிகழ்வு நடந்து, முதல் முறை அவர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார், என் காலசட்டையில் கைவைத்து ஆணுறுப்பை தொட்டு “Jerkoff” செய்தார், என்ன செய்வது என்று தெரியாமல் ஆடிப்போனேன். உள்ளுக்குள் பயம் இருந்த நிலையில் “பயப்படாதே Sam, இது எல்லாரும் செய்வது தான் என்று கூறியுள்ளான் அந்த Z”

இது போன்ற சம்பவங்கள் அன்று முதல் அதிகரிக்க துவங்கியுள்ளன, ஒருமுறை சாம் இரவில் மது அருந்தியபோது அடுத்த நாள் காலை Z வீட்டு படுக்கையில் நிர்வாணமாக எழுந்துள்ளார். அதிர்ந்துபோன அவர் அங்கிருந்து செல்ல தனது என்ன நடந்தது என்பதுகூட தெரியாமல் இருந்துள்ளார்.

ஆண்டுகள் பல இப்படி உடல் ரீதியான தொல்லைகளை அவர் அனுபவிக்க ஒரு கட்டத்தில் Zஐ விட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட Z, என்னை மன்னித்துவிடு உன் வாழ்க்கையை நீ சந்தோஷமாக வாழவேண்டும் ஆனால் இறுதியாக ஒருமுறை என்னோடு உறவு கொண்டுவிட்டு சென்றுவிட்டு என்று கூற சாம் அதற்கு சம்மதித்துள்ளார்.

லிட்டில் இந்தியாவில் “ஜே ஜே” பட பாணியில் கிடைத்த “காதல் கரன்சி” – நிஜ காதலர்களைத் தேடும் 3 பிள்ளைகளின் தாய் – செம ஸ்டோரி!

ஆனால் அந்த Z என்னை பாலியல் ரீதியில் ஊடுருவினர், இந்த நஞ்சு கலந்த உறவில் இருந்து வெளியேற எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால் என்றால் பலமுள்ளவர்கள் என்று நினைக்கிறோம் ஆனால் சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கையும் என்னை போல மாறிவிடுகிறது என்றார்.

ஒரு ஆணாக இருப்பதால், நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக முடியாது என்று அர்த்தமல்ல, உங்கள் உறவுகளை நல்ல முறையில் தேர்ந்தெடுங்கள் என்று கூறி முடித்தார் சாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts