சிங்கப்பூரில் உள்ள பிரபல Sofa Manufacturing Factory-ல் பணிபுரிய குறைந்தபட்சம் 2 வருடத்திற்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் உடனடி தேவை.
Diploma அல்லது டிகிரி படித்து 35 வயதுக்குள் உள்ள அனைவரும் அப்ளை செய்யலாம். இது S pass Visa என்பது குறிப்பிடத்தக்கது.
S Pass – Sofa Installation Worker
Sofa Manufacturing Factory
Salary: $1500-1600 (depends on skills, can send video to see skills to decide salary)
Accommodation: $300,
Working hrs 9am-6pm,
OT 1.5x
4 days off.
Gross Salary Above $2200
Must provide video of making sofa refurbishment
Requirements – company do sofa refurbishment, know how to do new leather/cloth on the sofa, change sponge of sofa, to finish the whole process.
Indian Experience Can Apply. Any Furniture company experience also can consider.
அனுபவம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp Number-க்கு உங்களது Resume, Sofa Making Video-வை உடனே அனுப்பவும்.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.