TamilSaaga

சிங்கப்பூரில் தொழில்துறைக்கான நிலம் ஒதுக்கீடு – விற்பனை நிலங்களின் பட்டியல் இதோ

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் அடுத்த பாதிக்கான தொழில்துறைக்கு விற்கப்பட உள்ள நிலங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

4 நிலத்தொகுப்பு உறுதிபடுத்தப்பட்ட பட்டியலிலும், 3 நிலத்தொகுப்பு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பட்டியலிலும் தரப்பட்டுள்ளது.

உறுதிபடுத்தப்பட்ட நிலத்தொகுப்புகள்
1.கம்பாஸ் வே (Gambas Way),
2.ஜலன் பாப்பன் (Jalan Pappan),
3.துவாஸ் அவென்யூ 18

ஆகிய இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலத்தொகுப்புகள், 1.உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை (Woodlands), 2.டேம்பனிஸ் நார்த்-5 ட்ரைப் (Tempanies North Drive – 5), 3.ஜலன் பாப்பான் (Jalan Pappan)

ஆகியவை ஒதுக்கிவைக்கப்பட்ட தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் தொழிற்துறைக்கு தேவையான நிலம் இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்படும்.

Related posts