TamilSaaga

சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – 2900 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் – உடனே Apply செய்யலாம்

சிங்கப்பூரில் உள்ள Changi விமான நிலையத்தில் RAMP Service Manஆக வேலை பார்த்தவர்களுக்கு மீண்டும் S Passல் வேலை வாய்ப்பு.

“சிங்கப்பூரில் Employment Passல் வேலை வாய்ப்பு” : B.Sc Hotel Management படித்தவர்கள் அதிக அளவில் தேவை – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Airport Driving License, Indian Driving License உள்ளவர்கள் மற்றும் Loading, Unloading, Baggage Workers அதிக அளவில் தேவை.

1989ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் மட்டும் Apply செய்யலாம். சம்பளம் 8 மணி நேர வேலைக்கு 2900 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும்.

விரைவில் Online Interview நடத்தப்படும்.

Changi Airportல் வேலை பார்த்தவர்கள் உடனே Apply செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் உடனே கீழே உள்ள Whatsapp நம்பருக்கு Resume, S Pass Card, Airport ID Card ஆகியவற்றை அனுப்பவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts